Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2020.01.19பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

யாஷிகாவிற்கு எம்ஜிஆர் சிவாஜி விருது. அதவும் இந்த படத்திற்கு. காண்டாகி கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

எழுதியவர்Rajkumar19 ஜனவரி, 2020 அன்று 09:30 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர். இவர் சினிமாவிற்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே யாஷிகா ஆனந்த்க்கு நற்பணிமன்றம் தொடங்கப்பட்டது. இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான்.

https://twitter.com/iamyashikaanand/status/1217761739334250496

பின் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இதனை தொடர்ந்து ஜோடி நம்பர் 1 சீசன் 10 இன் குழு தலைவராகவும் இருந்து உள்ளார். இவருடைய கவர்ச்சி நடிப்பின் மூலம் இளைஞர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தார். இந்நிலையில் கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு எம்ஜிஆர்-- சிவாஜி விருது வழங்கப்பட்டு உள்ளது. நடிகை யாஷிகா ஆனந்த் விருதுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் நடிகை யாஷிகா ஆனந்த்தை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு யாஷிகா நடித்த ஒரே படம் ஜாம்பி. இது பவன் நல்லன் இயக்கத்தில் உருவான படம். இந்த படத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், பரிதாபங்கள் கோபி, சுதாகர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இந்த படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு தொடை தெரியும் அளவிற்கு கிளாமராக நடித்திருந்தார்.

யாஷிகாவிற்கு எம்ஜிஆர் சிவாஜி விருது. அதவும் இந்த படத்திற்கு.  காண்டாகி கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று சொல்லலாம். பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு யாஷிகா ஆனந்த் நடிப்பில் வெளியான படம் இது தான். மேலும், இந்த படத்தில் நடித்ததற்காக நடிகை யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷிகா பதிவு செய்து உ;உள்ளார். அதோடு விருது கொடுத்ததற்கு நன்றி என்று தெரிவித்து உள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் தாறுமாறாக நடிகை யாஷிகாவை கலாய்த்து வருகின்றனர்.

யாஷிகாவிற்கு எம்ஜிஆர் சிவாஜி விருது. அதவும் இந்த படத்திற்கு.  காண்டாகி கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

இதெல்லாம் ஒரு படமா, இந்த படத்தில் கிளாமராக நடித்தவருக்கு அதுவும் எம்ஜிஆர்-- சிவாஜி விருது கொடுக்கிறார்களா? விருதுக்கான மதிப்பு, மரியாதையை போயிடுச்சு என் நெட்டிசன்கள் யாஷிகா ஆனந்த்தை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். ஜாம்பி படத்துக்கு யாஷிகாவுக்கு விருதா? இதை பார்த்து ஒரு நிமிஷம் எங்களுடைய தலையே சுத்திச்சு என ரஜினிகாந்த் பேசிய வீடியோவை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதிலும் ஒரு சில பேர் யாஷிகாவுக்கு சிறந்த நடிகை விருது தரலாம். அது ஓகே ஆனால், ஜாம்பி படத்துக்கு விருது கொடுத்து இருக்கீங்களே என்று யாஷிகா ரசிகர்களே கூறுகிறார்கள். தற்போது நடிகை யாஷிகா அவர்கள் ராஜபீமா என்ற படத்தில் ஒரு செய்தியாளராக நடித்து உள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படம் பாலக்காடு, பொள்ளாச்சி, தாய்லாந்து என பல இடங்களில் படப்பிடிப்புகள் நடந்து உள்ளது.

தலைப்புகள்
#yashika anand#யாஷிகா ஆனந்த்#bigg boss#யாஷிகா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement