Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2018.07.21பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

தனிப்பட்ட விரோதம்..! பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை.!

A
எழுதியவர்Ajju21 ஜூலை, 2018 அன்று 04:03 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
வாரா வாரம் பிக் நிகழ்ச்சியில் அடுக்கடுக்கான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. அதில் சமீபத்தில் 'நிமிர்ந்து நில் துணிந்து செல் ' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் இந்த டாஸ்கை நடிகர் டேனி நேர்மையாக நடத்த அவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது.இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரிடமும் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் நேர்மையாக பதில் கூறும் போட்டியாளர்களுக்கு ஒரு சிறப்பு சக்தியும், போலியாக பதில் கூறும் போட்டியாளர்களுக்கு சிறை தண்டனையும் அளிக்கலாம் என்ற உரிமை டேனிக்கு அளிக்கப்பட்டிருந்தது. bigg-boss-balaji இந்த டாஸ்கின் போது டேனி, பாலஜியிடம் ' நாமினேட் ஆகாத ஹௌஸ் மேட்ஸ்களில் எந்த ஒரு நபர் இப்போது நீங்கள் இருக்கும் இடத்தில்(நாமினேஷனலில்) இருக்க வேண்டும்.அதற்கு அவர் மிகவும் தகுதியானவர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்' என்று கேள்வி கேட்டார்.அதற்கு பாலாஜி , 'டேனி தான் போலியாக இருக்கிறார், எனவே அவர் என்னுடைய இடத்தில் இருக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இதையடுத்து டேனி 'நீங்கள் மற்றவர்களை பற்றி பின்னால் பேசும் பழக்கத்தை நிறுத்திவிட்டீர்களா என்று கேட்க அதற்கு பாலாஜி 'இல்லை இன்னும் செய்து கொண்டு தான் இருக்கிறேன்' என்று கூறிவிடுகிறார். பின்னர் இந்த டாஸ்க் முடிந்தவுடன் பாலாஜி மற்றவர்களை பற்றி பின்னால் பேசும் பழக்கத்தை நிறுத்தவில்லை என்று கூறியதால், டேனி,பாலாஜிக்கு சிறை தண்டனையை அளித்தார். அத்தோடு இந்த டாஸ்கில் நேர்மையாக பதிலளித்தார் என்று ஐஸ்வர்யாவின் பெயரை குறிப்பிட்டுள்ளார் டேனி. தனிப்பட்ட விரோதம்..! பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை.! ஆனால், பாலாஜி சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று டேனி கூறியதை மற்ற போட்டியாளர்களுக்கு ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஏனெனில் டாஸ்கின்படி போட்டியாளர்கள் அனைவரும் டேனி கேட்கும் கேள்விக்கு வெளிப்படையாக பதிலளிக்க வேண்டும் ,அதனால் தான் பாலாஜி' தான் இன்னும் பின்னால் பேசுவதை நிறுத்தவில்லை' என்று உண்மையாக பேசினார். ஆனால், டேனியை போலியாக இருக்கிறார் என்று பாலாஜி கூறியதால் அதனை மனதில் வைத்துக்கொண்டே தனது அதிகாரத்தை பாலாஜியின் மீது பயன்படுத்தியது போல தான் தெரிந்தது.
தலைப்புகள்
#Daniel#பிக் பாஸ்#டேனியல்#பாலாஜி#balaji#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement