Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1395361 H
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.01.06பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ADKவை தொடர்ந்து மற்றொரு போட்டியாளரை கண்டித்த பிக் பாஸ் - வைரலாகும் வீடியோ

M
எழுதியவர்Manikandan6 ஜனவரி, 2023 அன்று 11:43 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

முன்னதாக பிக் பாஸ் இந்த சீசன் போட்டியாளரான ADKவை அழைத்து ஸ்மோக் செய்தால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடுவேன் என்று கூறிய நிலையில் தற்போது மீண்டும் பிக் பாஸ் மற்றொரு போட்டியாளரை கண்டித்த நிகழ்வு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று வருகிறது அதற்க்கு காரணம் இன்னமும் 8 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

ADKவை தொடர்ந்து மற்றொரு போட்டியாளரை கண்டித்த பிக் பாஸ் - வைரலாகும் வீடியோ

இதற்கு தகுந்தாற் போல பிக் பாஸும் பல டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு கொடுத்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறார். இந்த சீஸனின் மற்ற பிக் பாஸ் சீசன்களை போல இல்லாமல் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்காததால் அசீம், விக்ரமன், ஷிவுன், அமுதவாணன், ஏடிகே, கதிரவன், ரட்சிதா, மைனா நந்தினி என 8 போட்டியாளர்களில் கண்டிப்பாக அசீம், விக்ரமன், ஷிவின் இவர்கள் மூவரும் பைனலிஸ்டில் இருப்பார்கள் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது,

மேலும் மற்ற போட்டியாளர்கள் டாஸ்குகளில் விளையாடுவதை பொறுத்தே அவர்களில் வெற்றி நிர்ணயிக்கப்படும் என்றிருந்த நிலையில் பல விதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சில டாஸ்கின் போது ADK பல முறை மயங்கி விழுந்ததால் மருதுவர்கள் இவரை சோதித்து ஸ்மோக் செய்ய வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் ADK தொடர்ந்து ஸ்மோக்கிங் ரூமிற்க்கு சென்று வந்ததால் பிக் பாஸ் ADKவை அழைத்து அறிவுரை கூறினார். மேலும் இனி ஸ்மோக் செய்தால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடுவதாக எச்சரித்தார்.

pic.twitter.com/dLQOpErP0Y

— Anbe Sivam (@AnbeSivam_7) January 4, 2023

இந்த நிலையில் தற்போது நடந்து வரும் டாஸ்கில் வெற்றி பெரும் போட்டியாளர் கடைசி வாரத்திற்கு நேரடியாக எந்த நாமினேஷனும் இல்லாமல் சென்று விடுவார். இதனால் ஒவ்வொரு போட்டியாளரும் கடுமையாக விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடந்த டாஸ்கில் கயிற்றில் பண்ணை கட்டி அதனை கைகளை உபயோகிக்காமல் கால்கள் பயன்படுத்தி உன்ன வேண்டும் என்பது போட்டியின் விதிமுறை.

இந்த நிலையில் போட்டியாளர்கள் அந்த டாஸ்க்கிற்கு தயாராகி கொண்டிருக்கும்போது ஷிவின் "red floral maxi dress" அணிந்திருந்தார். இதனால் பிக் பாஸ் ஷிவினிடம் டாஸ்க் தொடங்குவதற்கு முன்னர் வேறு உடை மாற்ற வேண்டும் என்றால் இப்போதே மாற்றிவிடுங்கள் என்று கூறினார். இதனையடுத்து ஷிவினும் பேண்ட் போட வேண்டுமா? என்று சக போட்டியாளர்களிடன் கேட்டார் ஷிவின்.

BiggBoss asked Shivin to change her outfit before the task.

Appo biggboss also oru regressive male chauvinist boomer selective nyayasthan-ah 😭😭😭😭😭

Dont target supremacy Akka
Partiality by sensation
BiggBoss corner 🥱🥱#BiggBossTamil6 #BiggBossTamil6 pic.twitter.com/imvq0IjlKf

— Raja 🖤 (@whyrajawhy) January 4, 2023

இந்த நிலையில் இந்த வீடியோ வைரலாகவே ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "அப்போ பிக்பாஸ் கூட ஒரு பிற்போக்கு ஆண் பேரினவாத பூமர் செலக்டிவ் நியாயஸ்தான்-ஆ அக்காவின் மேல் ஆதிக்கத்தை குறிவைக்கதே பிக் பாஸ்" என்று ஒருவர் கூறியிருந்தார். இதற்கு அந்த டாஸ்கில் போட்டியாளர்கள் கால்களை உபயோகிக்க வேண்டும் என்பதினால் தான் பிக் பாஸ் உடையை மாற்ற சொன்னார் என்று பிக் பாஸிற்கு ஆதரவாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் பிக் பாஸ் இதே போன்று ADKவின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அறிவுரை கூறியதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#பிக் பாஸ் தமிழ் 6#big boss 6#Shivin Ganesh#ஷிவின் கணேசன்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement