Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
இந்த ஆடையை யாராவது திரும்ப பண்ணச் சொல்லுங்கள் பார்ப்போம் - கமலின் பிக் பாஸ் Costume டிசைனர் சவால்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.01.23பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்த ஆடையை யாராவது திரும்ப பண்ணச் சொல்லுங்கள் பார்ப்போம் - கமலின் பிக் பாஸ் Costume டிசைனர் சவால்.

S
எழுதியவர்Siva23 ஜனவரி, 2023 அன்று 07:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது இதில் முதல் இடத்தை அசிமும் இரண்டாம் இடத்தை விக்ரமனும் பிடித்திருந்தார் இறுதிப் போட்டியில் கமல் அணிந்து வந்த ஆடை சமூக வலைதளத்தில் பெரும் கேள்விக்கு உள்ளாகி இருந்தது. பிக் பாஸ் சீசன் 4ல் நடிகர் கமல் அடிக்கடி கதர் ஆடைகளை உடுத்தி வந்தார். அவ்வப்போது போட்டியாளர்களிடன் கூட இது கதறினாள் செய்யப்பட்ட ஆடை என்று சுட்டிக்காட்டி கொண்டே இருந்தார். மேலும், நெசவுத் தொழிலாளகர்கள் நலம் கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட செய்ய இனி முடிந்த அளவிற்கு கதர் ஆடைகளை பயனப்டுத்த போவதாக கூறி இருந்தார் கமல்.

இந்த ஆடையை யாராவது திரும்ப பண்ணச் சொல்லுங்கள் பார்ப்போம் - கமலின் பிக் பாஸ் Costume டிசைனர் சவால்.

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனின் இறுதி போட்டியின் போது நடிகர் கமல் 'House Of Khaddar' என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து உள்ளதாக அறிவித்தார். அதே போல போட்டியாளர்களுக்கு கதர் ஆடைகளை அளித்து அதனை அணிந்து வரவும் செய்தார். கமலின் இந்த House Of Khaddar என்ற புதிய முயற்சியை பலர் பாராட்டினாலும் ஒரு சிலர் விமர்சித்தும் வந்தனர். சீசன் 4ல் இருந்து தொடங்கு தற்போது வரை பிக் பாஸில் 'House Of Khaddar' ஆடைகளை தான் கமல் அணிந்து வருகிறார்.

கடந்த 2 சீசனிலும் இல்லாத அளவு இந்த சீசனில் தான் கமலின் ஆடைகளை அடிக்கடி கேலிக்கு உள்ளாகி இருந்தது. அதிலும் குறிப்பாக இந்த சீசன் இறுதி போட்டியில் கமல் அணிந்து வந்த ஆடை பெரும் கேலிக்கு உள்ளாகி இருந்தது. அந்த ஆடையில் வெள்ளை பெயிண்ட் ஊற்றியது போல இருந்ததால் நெட்டிசன்கள் பலரும் கமலின் இந்த ஆடையை சமூக வலைதளத்தில் கேலி செய்து வந்தனர்.

இந்த ஆடையை யாராவது திரும்ப பண்ணச் சொல்லுங்கள் பார்ப்போம் - கமலின் பிக் பாஸ் Costume டிசைனர் சவால்.

இப்படி ஒரு நிலையில் இந்த ஆடையை வடிவமைத்த அமிர்தா,, கமலின் இந்த குறிப்பிட்ட ஆடை குறித்து பேசி இருக்கிறார். அதில் 'இறுதிப்போட்டி என்பதால், கமல் சார் ஆடையை சிறப்பாக வடிவமைக்கத் திட்டமிட்டோம். இந்தமுறை 'நான் டெனிம் போடுறேன். ஜாக்கெட் மாதிரியான ஆடை வேண்டும்' என்றார் கமல் சார். அதனால்தான், கதர் டெனிமிலேயே ஜாக்கெட்டை வடிவமைத்தேன்' எம்பிராய்டரி உட்பட அனைத்தையும் கையால் தான் வடிவமைத்தேன்.

ஆடையை வடிவமைத்த பின்னர் கலை இயக்குனர் ஜாக்சனிடம் ஆடையில் பெயிண்ட் செய்ய கொடுத்தேன். கலை இயக்குனர் ஜாக்சன் வடசென்னை அசுரன் போன்ற படத்திற்கு எல்லாம் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர். வட சென்னை படத்தில் நான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய போது ஜாக்சன் எனக்கு நண்பரானார். நான் பெயிண்ட் செய்ய கொடுத்ததும் இரண்டே நாட்களில் ஆடைக்கு பெயிண்ட் செய்து கொடுத்துவிட்டார்.

இந்த ஆடையை யாராவது திரும்ப பண்ணச் சொல்லுங்கள் பார்ப்போம் - கமலின் பிக் பாஸ் Costume டிசைனர் சவால்.

இந்த ஆடையை பார்த்ததும் கமல் சாரே 'குட் ஜாப் என்று பாராட்டினார்' அதுவே எங்களுக்கு போதும். சமூக வலைதளத்தில் இந்த ஆடையை பலரும் கேலி செய்வதை பற்றி கவலைப்பட எனக்கு நேரம் கிடையாது. இது எல்லாமே ஒரு கலை தான், அதை கலையாக மட்டுமே பார்க்க வேண்டும். இந்த ஆடையை யாராவது திரும்ப பண்ணச் சொல்லுங்கள் பார்ப்போம், மிகவும் கடினம் பெயிண்டை ஆடை மீது ஊட்ரினால் அது எல்லா இடத்திலும் பட்டுவிடும் அதை எப்படி செய்கிறோம் என்பது தான் கலை' என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#Kamal#Amritha Ram#Bigg Boss Tamil 6#பிக் பாஸ் தமிழ் 6#அம்ரிதா ராம்
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement