Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2022.11.24பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

உடல் நல குறைவில் கமல், ஷூட்டிங்கை முடித்த சிம்பு - இந்த வாரம் பிக் பாஸ் Host யார் ? ஒரு வேல அப்படி பண்ணுவாங்கலோ.

S
எழுதியவர்Siva24 நவம்பர், 2022 அன்று 08:26 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியானது கடந்த மாதம் தொடங்கிய நிலையில் தற்போது பிரச்சனைக்கு பஞ்சமில்லை என்பதை போல விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளை போல இல்லாமல் இந்த சீசன் 21 போட்டியாளர்கள் தொடக்கத்திலேயே பங்கேற்றனர். மற்ற சீசன்களை போல இந்த சீசனிலும் உலகநாயகன் கமலஹாசன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்பபடுத்தியுள்ளது.

உடல் நல குறைவில் கமல், ஷூட்டிங்கை முடித்த சிம்பு - இந்த வாரம் பிக் பாஸ் Host யார் ? ஒரு வேல அப்படி பண்ணுவாங்கலோ.

தன்னுடைய சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கிய கமல்ஹசன் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார். தொடந்த பல திரைப்படங்களில் நடித்து வந்த கமலஹாசன் அவர்கள் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "விக்ரம்" திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா போன்ற தமிழ் சினிமாவின் முன்னி நடிகர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர்.

இப்படமானது எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரியளவில் ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்தது.இப்படத்தினை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும், இந்தியன் பகுதி2 படத்திலும் நடித்து வருகிறார். இந்தியன் 2 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கம் முதல் இன்று வரை தொடர்ந்து தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

உடல் நல குறைவில் கமல், ஷூட்டிங்கை முடித்த சிம்பு - இந்த வாரம் பிக் பாஸ் Host யார் ? ஒரு வேல அப்படி பண்ணுவாங்கலோ.

இந்த கமலஹாசன் அவர்கள் தற்போது போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 23ஆம் தேதி ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த கமலஹாசன் லேசான காய்ச்சல், இருமல், ஜுரம் இருந்ததினால் அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது மருத்துவமனை கொடுத்திருக்கும் அறிக்கையின் படி கமலஹாசனின் உடல்நிலை வெகுவாக சரியாகி வருவதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் விடு திரும்பி விடுவார் எனவும் கூறியுள்ளனர். இந்த தகவலை அறிந்த நடிகர் கமல்ஹசனின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இருப்பினும் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் பங்குபெறுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

உடல் நல குறைவில் கமல், ஷூட்டிங்கை முடித்த சிம்பு - இந்த வாரம் பிக் பாஸ் Host யார் ? ஒரு வேல அப்படி பண்ணுவாங்கலோ.

கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போது கமலுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அப்போது வீடியோ கால் மூலம் தொகுத்து வழங்கினார். அதனை தொடர்ந்து கமலுக்கு பதில் சிம்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனால் இந்த வாரம் கமல் வீடியோ கால் மூலம் தொகுத்து வழங்குவாரா இல்லை அவருக்கு பதில் சிம்பு வருவாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம். சமீபத்தில் தான் சிம்பு பத்து தல படப்பிடிப்பை நிறைவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

தலைப்புகள்
#Kamal#பிக் பாஸ்#Simbu#Bigg Boss Tamil 6#கமல்#சிம்பு
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement