Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2018.07.09பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நான் ஆனந்த் வைத்தியநாதனை வெறுக்கிறேன்..! பொன்னம்பலத்துக்கு 'ஆர்மி'.! காமெடி நடிகர் அதிரடி.!

A
எழுதியவர்Ajju9 ஜூலை, 2018 அன்று 12:55 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனந்த வைத்தியநாதன் இரண்டாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் வெளியேற்ற பட்டார். ஆனால், அவர் போவதற்கு முன்பாக நடிகர் பொன்னம்பலத்தை பாஸ் பாஸ் சிறையில் அடைக்க விரும்புகிறேன் என்று கூறியதை குறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்,இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் "நான் அனந்த வைத்யநாதனை வெறுக்கிறேன், பொன்னம்பலம் ஆர்மி துவங்கி விட்டது " என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பின்னணி என்னவெனில், நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் தருவாயில் பொன்னம்பலம் மற்றும் அனந்த் இருந்தனர். Ponnambalam-In-The-Bigg-Boss-House அப்போது நடிகர் கமல், பொன்னம்பலத்திடம் ஒரு வேலை நீங்கள் பிக் பாஸ் வீட்டில் வெளியேறுதாக இருந்தால் என்ன கூறிவிட்டு வெளியேற நினைக்கின்றனர் என்று கேட்டார். அதற்கு பொன்னம்பலம்"இந்த நிகழ்ச்சியை பல கோடி தமிழர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிறுவர் முதல் பெரியவர் வரை பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் அநாகரிகமாக நடக்க வேண்டாம், அதிலும் சிலர் வரம்பு மீறி நடக்கின்றனர். இது நமது தமிழ் கலச்சாரத்திற்கு அழகல்ல "என்று கூறினார். இதற்கும் கமலும் "இதை நானே சொல்லி இருப்பேன், எனக்கு முன்னாள் நீங்கள் கூறிவிட்டீர்கள்" என்று தெரிவித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனந்திற்கு நடிகர் கமல் , போட்டியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக நீங்கள் யாரை வேண்டுமானாலும் பிக் பாஸ் சிறையில் அடைத்து விட்டு செல்லலாம் என்று கூறினார்.

I hate Ananth sir?? #PonnambalamArmy started ??

— Sathish (@actorsathish) July 8, 2018

All of the contestants should feel this...!!!! அனைத்து போட்டியாளர்களும் இதை உணர வேண்டும்..!!!! #biggbosstamil2 #BiggBoss2 @vijaytelevision @ikamalhaasan pic.twitter.com/sC7RS0RxIb

— Suresh Suyambu (@sureshs60145593) July 8, 2018
இதற்கு அனந்த , நடிகர் பொன்னம்பலத்தை சிறையில் அடைப்பதாக கூறினார். இதற்கு காரணத்தை சொன்ன அவர் "பொன்னம்பலம் இன்று பேசியது மிகவும் தவறு ஒரு பெண்ணுக்கு யாரிடம் எப்படி பழக வேண்டும், யாரை கட்டிப்பிடிக்க என்று முடிவெடுக்க உரிமை உள்ளது" என்று கூறினார். இதனால் தமிழ் கலாச்சரித்தற்காக பேசிய பொன்னம்பலத்தை, அனந்த இப்படி பேசியதை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
தலைப்புகள்
#சதிஷ்#பிக் பாஸ்#Sathish#Ponnambalam#பொன்னம்பலம்#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement