முகம் சுளிக்கும் அளவிற்கு ஆபாச ஆடையுடன் அமர்ந்திருக்கும் யாஷிகா.! புகைப்படம் இதோ.!

0
245
yashika-anand

பிக் பாஸ் நிகழ்ச்சியை பல பேர் பார்ப்பதே நிறுத்தி விடுவார்கள் என்று கூறினாலும் அது உண்மையாகி வருகிறது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பில் பாதி கூட இந்த சீசனுக்கு கிடைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமே இதில் இருக்கும் போட்டியாளர்கள் தான். அதிலும் குறிப்பாக பெண் போட்டியாளர்கள் சிலர் எல்லை மீறி நடந்து கொள்வது, அரை குறை ஆடைகைளை அணிந்து சுற்றுவது என்று சொல்லிகொண்டே போகலாம்.

yashika

அதிலும் யாஷிகாவை பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. மாடர்ன் என்று நினைத்துக் கொண்டு இவர் அணியும் ஆடைகள் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. மிகவும் குட்டையான ஆடைதான் எப்போதும் இவரது அபிமானமாக உள்ளது. பிக் பாஸ் வீட்டில் பல ஆண் போட்டியலர்கள் இருந்தும் அவர்கள் முன்னாள் கொஞ்சம் கூட கூச்சம் என்பதே இல்லாமல் மிகவும் மோசமான ஆடைகளை அணிந்து திருந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் அணிந்திருந்த ஆடை அருவருப்பின் எல்லைக்கே நம்மை ஆழ்த்தியது. நைட் டிரஸ் என்ற பெயரில் மிகவும் ஒரு குட்டையான கீழ் ஆடையை அணிந்த்திருந்தார் யாஷிகா. மேலும், அந்த ஆடையில் அவர் படுக்கையில் அமர்ந்திருந்த போது அவர் ஆடையை அணிந்திருக்கிறாரா, இல்லையா என்ற சந்தேகமே எழுந்தது. பல கோடி பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படியா அநாகரீகமாக ஆடையை அணிவது என்ற கேள்வி எழுகிறது.

ஏற்கனவே யாஷிகா அணிந்து வரும் மிகவும் மோசமான உடைகளை கண்டு ரசிகர்கள் அவர் மீது கடும் எரிச்சலில் தான் இருந்து வந்தனர். யாஷிகா எப்போதாவது தான் நீளமான ஆடைகளை அணிகிறார், மற்ற பெரும்பாலான நேரங்களில் இப்படி அரை குறை ஆடைகளில் தான் சுற்றிகே கொண்டிருக்கிறார். ஆனால், இதனை கேட்டால் பார்க்கிறவர்கள் கண்ணில் தான் குற்றும் என்று கூறுவார் யாஷிகா. ஆனால், அநாகரீகமாக ஆடை அணிந்தால் அனைவரும் தான் உங்களை அநாகரீகமாக தானே நினைப்பார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.