Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Mal23
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2026.03.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இதய மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த பில்ரோத் மருத்துவமனை - குவியும் வாழ்த்துக்கள்

எழுதியவர்subhashini2 மார்ச், 2026 அன்று 09:16 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மாணவியின் எதிர்காலத்திற்கு ரூ.20 லட்சம் நன்கொடை மற்றும் வாழ்நாள் கல்வி செலவையும் ஏற்று கொண்ட பில்ரோத் மருத்துவமனை. சிதம்பரம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமம் ஆன நத்தமலை சேர்ந்த ஜெயப்ரவதனி என்ற மாணவிக்கு துல்லியமான நேரத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த சென்னை பிரபல மருத்துவமனையான பில்ரோத் மற்றும் அதன் மருத்துவர்களும்

இதய மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த பில்ரோத் மருத்துவமனை - குவியும் வாழ்த்துக்கள்

மாணவி ஜெயப்பர்வதனிக்கு 5வகுப்பு படிக்கும் போதே தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள். தன்னால் இயல்பான வாழ்க்கையை மற்ற மாணவிகள் போல் வாழ முடியாமல் தினம் தினம் வேதனையில் தவித்த மாணவிக்கு கடவுளே மறு ஜென்மம் கொடுத்த மாதிரி வந்த மருத்துவர்கள் இது குறித்து மாணவி பேசுகையில் செப்டம்பர் 9ம் தேதி என்னால் மறக்க முடியாத நாள் அன்று தான் எனக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற நாள் என்றும் பூரித்து போன ஜெயப்பிரவதனி

பில்ரோத் மருத்துவமனை:

இந்த சிகிச்சையில் மாணவியின் மன வலிமையும் பெரும் பாராட்டுதலுக்குரிய ஒன்றாகும். இது குறித்து மாணவியின் பெற்றோர் பேசுகையில் மருத்துவர்களின் மிக துல்லியமான நேரத்தில் கடமை தவறாமல் பணியாற்றியதும் தான் இந்த அறுவை சிகிச்சைக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்கள். மாணவியின் பள்ளி ஆசிரியர்கள் பேசும் போது இதய மாற்று அறுவை சிகிச்சை என்பது அறிவியல் உலகின் அன்றாட நிகழ்வாக உள்ளது இதற்கு எங்கள் மாணவியே ஒரு உதரணம் மற்றும் இது அறிவியல் வெற்றி என்றும் கூறினார்கள்

இதய மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த பில்ரோத் மருத்துவமனை - குவியும் வாழ்த்துக்கள்

பில்ரோத் மருத்துவமனை சாதனை:

இறுதியாக மாணவி பேசுகையில் வீணாக மண்ணில் புதைந்து போகும் உடல் உறுப்புகளை என்னை போன்றவர்களுக்கு தானம் செய்து உயிர் கொடுப்பதால் கிடைக்கும் உதவி வாழ்க்கையின் பெரிய பொக்கிஷம் என்றும் எல்லாரும் உடல் உறுப்புகளை தானம் செய்து என்னை போல் பலரை வாழ வைக்க வேண்டும் என்றும் கூறினார் தன் உறவினர்களுடன் சேர்ந்து மாணவியும் உறுதி மொழி எடுத்து கொண்டார். பின் பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் திரு.ராஜேஷ் ஜெகநாதன் அவர்கள் மாணவி ஜெயப்பிரதவனியின் மன வலிமையும்,மன உறுதியும் மானதார பாரட்டுவதாகவும், மேலும் மாணவியின் வருங்கால தேவைகளுக்கான உதவியாக ரூபாய்.20 லட்சத்திற்கான காசோலையை மாணவிக்கு வழங்கினார்.

இதய மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த பில்ரோத் மருத்துவமனை - குவியும் வாழ்த்துக்கள்

மாணவிக்கு செய்த உதவி:

மேலும் மாணவியின் வாழ்நாள் கல்வி செலவையும் நானும் எங்கள் மறுத்துவமனையும் ஏற்று கொள்ளும் என்றும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில் உறுதி அளித்தார்.பின் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடும்,இந்தியாவும் சிறந்து விளங்குவாதகவும், தமிழ்நாட்டில் வாரத்தில் 5 உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது என்றும் கூறினார் மேலும் தமிழ்நாடு அரசு இணையதளத்தில் பதிவு செய்த உடனே மறுத்துவமனைகளுடன் இணைந்து அரசும் விரைவாக செயல்படுகிறது என்றும் பாராட்டினர் அனைவரும் உடல் உறுப்பு தானத்திற்க்கான விழிப்புணர்வு அளிக்க வேண்டும்,மேலும் ஒரு உயிரின் முக்கியத்துவத்திற்கு பில்ரோத் மருத்துவமனை நேரம்,கால சூழ்நிலைகள் கருதாமல் உழைக்கும் என்று கூறினார்

தலைப்புகள்
#Billroth Hospital New Record#Billroth Hospital#பில்ரோத் மருத்துவமனை
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement