சினிமாத்துறை பொறுத்த வரை நடிகர், நடிகைகள் கோடிகளில் சம்பாதித்து வருகின்றனர். தற்போதெல்லாம் தமிழில் உள்ள முன்னணி நடிகைகள் சிலர் ஒரு படத்தில் நடிக்க மட்டும் 5 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார் என்றெல்லாம் கூட தகவல்கள் வெளியாகியது.
தென்னிந்திய சினிமாவிலே இந்த கதி என்றால் இந்தி சினிமாவில் நடிகர், நடிகைகளின் சம்பளம் பற்றி சொல்லவா வேண்டும். பாலிவுட் திரை உலகில் இருக்கும் ஒரு சில நடிகைகள் தென்னிந்த சினிமாவில் ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக சம்பளம் பெறுகிறார்கள்.
அந்த வகையில் பாலிவுட் முன்னணி நடிகைகள் சிலர் ஒரு படத்திற்கு மட்டும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் தெரியுமா?
* ஷர்தா கபூர் – ரூ 7 கோடி
* சோனாக்ஷி சின்ஹா – ரூ 8 கோடி
* வித்யா பாலன் – ரூ 9 கோடி
* கேத்ரீனா கைப் – ரூ 10 கோடி
* கரீனா கபூர் – ரூ 10 கோடி
* அலியா பட் – ரூ 10 கோடி
* அனுஷ்கா ஷர்மா – ரூ 10 கோடி
* ப்ரியங்கா சோப்ரா – ரூ 12 கோடி
* கங்கனா ரன்வத் – ரூ 12 கோடி
* தீபிகா படுகோன் – ரூ 13 கோடி