நடிகர் அஜித் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகிய இருவரும் நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் நடித்தனர். அதன் பின்னர் இவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்ப்பட்டது.சமீபத்தில் சென்னையில் நடந்த ஸ்ரீதேவியின் துக்க அனுசரிப்பு கூட்டத்தில் கூட நடிகர் அஜித் நேரிய சென்று ஸ்ரீதேவி கணவர் போனி கப்பூருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கிவருகிற விசுவாசம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் தற்போது நம்பகர்மான தகவல் என்னவென்றால் அஜித் அவர்கள் கார்த்திக் நடித்த தீரன் படத்தை இயக்கிய வினோத் அஜித்தை வைத்து படம் எடுகவுள்ளார்.
அந்த படத்தை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் அஜித் மற்றும் போனி கபூர் பேசுகையில் போனி கபூரிடம் இயக்குனர் வினோத்தை பரிந்துரை செய்ததே அஜித் தான் என்றும் கோலிவுட் வட்டாரங்கலில் மூலம் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றது.