மருத்துவமனை புகைப்படத்தை வெளியிட்டார் விஜயகாந்த் ! வைரல் புகைப்படம் உள்ளே

0
1380

கடந்த சில வருடங்களாக தேதிமுக பொதுச்செயலாளர் நடிகர் விஜயகாந்த் உடலில் பல்வேறு கோளாறால் பாதிக்கப்பட்டு வருகிறார். இதனை காரணமாக அவர் அவ்வப்போது சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார்.

சென்ற வாரம் மேலும் ஒரு முறை சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை ஏசுத்துக்கொள்வது போல ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.


- Advertisement -
Advertisement