படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கு..! அட்ஜஸ்ட் செய்ய தேவையில்லை – பிரபல நடிகை.!

0
2378
Actress Adah Sharma

சமீப காலமாக சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது என்று பல நடிகைகள் கூறுகின்றனர். தற்போது இந்த விஷயத்தை பல முன்னணி நடிகை ஆண்ட்ரியா, ராதிகா ஆப்டே போன்ற நடிகைகளும் இதுகுறித்து பேசியுள்ளனர் இந்நிலையில் பாலியில் தொல்லை குறித்து பேசியுள்ளார் நடிகை அடா ஷர்மா.

adah-sharma

- Advertisement -

சில நாட்களுக்கு முன்னர் கூட பிரபல ஹிந்தி நடன இயக்குனரான சரோஜ் கான், பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையளிலும் தான் இருக்கிறது. ஆனால் சினிமாவை மட்டும் குறிப்பிட்டு கூறுவது ஏன் என்று தெரிவித்திருந்தார் தற்போது அதே விஷயத்தை தற்போது அடா சர்மாவும் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் தெரிவிக்கையில்..

சமீப காலமாக சினிமாவில் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக அனைவரும் குறி வருகின்றனர். ஆனால் அது சினிமாத்துறையில் மட்டும் அல்ல எல்லா துறைகளிலும் இருந்து வருகின்றது.ஆனால் சினிமாவை மட்டும் கோடிட்டு காட்டுவது ஏன் என்று கேவிகேட்டுள்ளார்.

-விளம்பரம்-

Adah sharma

மேலும் இதுவரை தம்மை யாரும் படுக்கைக்கு அழைத்தது கிடையாது என்றும் பெண்கள் மீது வக்கிரமான எண்ணம் கொண்டவர்கள் தான் அது போன்ற கேவலமான செயல்களை செய்வார்கள் என்றும், அவர்களை எல்லாம் சும்மா விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் சினிமா என்று வந்து விட்டால் ஒரு சில விஷயங்களை சமாளித்து தான் ஆகவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகையால் பெண்கள் வேலை செய்யும் இடத்தில் மட்டும் அல்ல. பெண்களுக்கான பாலியில் தொல்லை அவர்களுது உறவினர்கள் மூலம் அவர்கள் வீட்டில் இருக்கும் போதே துவங்கிவிடுகிறது என்று கூறியுள்ளார். மேலும் பெண்களுக்கு கட்டுப்பாட்டை கூறி வளர்ப்பது போலவே ஆண் பிள்ளைகளுக்கும் அறிவுரை கூறி வளருங்கள் அப்போது தான் பாலியில் தொல்லைகள் குறையும் என்று கூறியுள்ளார்.

Advertisement