சர்கார் படத்தின் டீசரை பார்த்து மிரண்டு போன சென்சார் போர்டு..!

0
1017
Sarkar
- Advertisement -

இளையதளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் “சர்கார்” படம் தான் ரசிகர்களின் டாக் ஆப் தி ரசிகர்ஸ் என்றே கூறலாம். படத்திற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கும் ரசிககர்களுக்கு இன்னும் சில மணி நேரத்தில் விருந்து காத்துக் கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

Sarkar

- Advertisement -

ஆம், சர்கார் படத்தின் டீஸர் தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்று மாலை 6 மணிக்கு யூடுயூப்,ட்விட்டர் என்று அணைத்து சமூக ஊடகத்திலும் வெளியாக உள்ளது.

படத்தின் டீஸர் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மனதில் கோட்டை கட்டி வரும் நிலையில் இந்த டீஸரை தணிக்கை குழு பார்த்துகிறது.சமீபத்தில் தணிக்கை குழுவை சேர்ந்த உமைர் சந்து என்பவர் “சர்கார்” படத்தின் டீசரை பார்த்துவிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

அந்த ட்விட்டர் பதிவில், தணிக்கை போர்டில் சர்கார் படத்தின் டீசரை பார்த்தேன். ஒரு வார்த்தை தான் கூற வேண்டும் மிகவும் அற்புதம்.மாஸ் கிங் , மீண்டும் ஒரு தீபாவளி சரவெடியுடன் வந்திருக்கிறார். இந்த டீஸர் கண்டிப்பாக யூடுயூபில் புதிய சாதனைகளை படைக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement