சென்னையில் ரூ 10 கோடி வசூலை தாண்டிய படங்கள்..! விஜய், அஜித், யார் அதிகம் தெரியுமா..? லிஸ்ட் இதோ

0
114
Vijay
- Advertisement -

ஒரு படத்தின் வெற்றியே அந்த படம் செய்யும் வசூலை பொறுத்தே அமைகிறது. அதே போல திரைபடங்கள் வெளியானால் அது ஏ பி சி சென்டர் என்று மூன்று விதமாக பிரிக்கபடுகிறது. அதில் சென்னை பகுதியில் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் பெரும் வசூலை பொறுத்தே படத்தின் வெற்றி தீர்மானிக்கபடுகிறது.

vijay actor

பெரும்பாலும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி,கமல் ,விஜய், அஜித் போன்றவர்களின் படங்கள் வசூல் ரீதியாக நல்ல சதனைகளை படைத்து விடும். அந்த வகையில் சென்னை மற்றும் அதன் சுற்றுபுறத்தில் உள்ள திரையரங்குகளில் எந்தெந்த ஹீரோகளின் படங்கள் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது என்ற ஒரு சிறு அசலை தற்போது காணலாம்.

- Advertisement -

1.நடிகர் ரஜினிகாந்த்

எந்திரன்

கபாலி

காலா

2.நடிகர் கமல்

விஸ்வரூபம் -2

3. நடிகர் விஜய்

துப்பாக்கி

தெறி

மெர்சல்

4.நடிகர் அஜித்

ஆரம்பம்

விவேகம்

5.நடிகர் சூர்யா

சிங்கம்-2

இந்த தகவல்கள் அனைத்தும் தனியார் வலைதளத்தில் வெளியான ஒரு தகவல் மட்டுமே. இந்த படங்களை தவிர பல்வேறு படங்கள் சென்னையில் மட்டும் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement