“INDIA கூட்டணியை அரியணையில் ஏற்ற மக்கள் தயாராகிவிட்டனர்” பாஜகவை விமர்சித்த முதல்வர் முக ஸ்டாலின்.

0
514
- Advertisement -

பாஜகவின் தந்திரத்தை முறியடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கூறியவர் பாஜக அரசின் மாநில உரிமைப் பறிப்பு வெறுப்பு அரசியலில் தீமைகளை பற்றி தீவிர பரப்பரையில் ஈடுபட்டு ஐ என் டி ஏ கூட்டணிக்கு பலம் சேர்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். பாஜகவினர் உழைப்பை பற்றி தான் நாம் அதிகம் பேச வேண்டும் திராவிட கழகத் தலைவர் கி வீரமணி முக்கிய கருத்து வெளிப்படுத்தியுள்ளார் என்றும் அவர் பாஜகவில் விமர்சித்து இருந்தார்.

-விளம்பரம்-

முக ஸ்டாலின் கூறியது:

பாஜகவின் பொய் புரட்டு திட்டமிட்டாவது ஒரு என பாஜகவினர் செய்யும் திசை திருப்பும் தந்திரத்தை உணர்ந்து நாம் அதனை முறியடிக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசின் ஊழல் முறைகேடுகள் ஜனநாயக விருது செயல்பாடுகள் பற்றி நாம் தீவிர பரப்பறையில் ஈடுபட வேண்டும்.  திராவிட கழக தலைவர் கி வீரமணியின் கருத்தை திமுகவினரும் கூட்டணி கட்சித் தலைவர்களும் பின்பற்ற வேண்டும். சனாதனம் பற்றி ஒன்றிய அமைச்சர்களில் யாராவது ஒருவர் தினந்தோறும் எதையாவது பேசி அதனை திசை திருப்ப முயற்சி செய்து வருகின்றனர்.

- Advertisement -

ஒன்றே பாஜக அரசின் ஊழல் முறைக்கேடுகள் ஜனநாயக வருது செயல்பாடுகள் பெற்று நாம் தீவிர பரப்புரையில் ஈடுபட வேண்டும். பாஜகவின் ஊழல் மதவாத சர்வாதிகார போக்கை அம்பலப்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு தோற்கடிப்போம். எந்த ஒரு பிரச்சனையும் உள்நோக்கத்தோடு திரித்து பூதாகரமாக்கி அசலான பிரச்சனைகளை மறக்க அடிக்கச் செய்வதில் பாஜகவினர் வல்லவர்கள். பாஜகவை தோற்படிப்பதன் மூலம் நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்போம்.

நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவோம் என்றும் அவர் உறுதி  விருப்பம் என்று தெரிவித்தார். பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதி இந்திய கூட்டணி அரியணையில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டனர். நாட்டில் பற்றி ஏறியும்  பிரச்சனைக்கும் வாய் திறக்காத பிரதமர் மோடி சனாதனம் பற்றி பேச அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். பாஜக ஆட்சியில் தோல்விகளை மறைக்கும் தந்திரத்திற்கு திமுக இடம் தந்து விடக்கூடாது.

-விளம்பரம்-

நாட்டு மக்களின் உணர்வை அறிந்த பாஜக ஆட்சியாளர்கள் நாட்டின் பெயரை மாற்றத் துணிந்து விட்டனர். 2014 இல் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி வந்து வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை. இந்திய நாட்டின் ஏழை எளிய மக்களின்  வாழ்வாதாரத்தை ஒன்றிய பாஜக அரசு மேம்படுத்தவில்லை. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி இளைஞர்களின் வாழ்க்கை ஒளியேற்ற வில்லை ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டார் சர்வாதிகார ஒற்றை ஆட்சி என்ற ஆபத்தான பாதைக்கு நாட்டை அழைத்து செல்கிறார்.

நாளும் வெறுப்பு அரசியல் ஊக்குவித்து இந்திய நாட்டின் அமைதிக்கு ஊழியர்களுக்கும் வகையிலும் மக்களை நம்பிக்கை இழந்துவிட்டு பாஜக அரசு விளம்பர ஜாலத்தை அரங்கேற்றிக் கொண்டுள்ளது என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுவரை நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் இந்திய கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றியை பெற்றுள்ளனர் இந்திய முழுவதும் மகத்தான வெற்றி அடையாளமாக இது அமைந்துள்ளது. பாஜகவின் ஊழல் மதவாத முகத்தை அம்பலப்படுத்தி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை தோற்க்கடிப்பதன் மூலம் நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது என்ற உன்னதமான இலக்கில் நாம் அர்ப்பணிப்போடு செயல்படுவோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

Advertisement