மெர்சல் டீசரில் இதை கவனித்தீர்களா ?

0
4652
Vadivelu

தீபாவளிக்கு மெர்சலாக வரப்போகிறது தளபதி விஜயின் மெர்சல் திரைப்படம். நாளுக்கு நாள் திரைப்படத்தின் ஹைப் எகிறிக்கொண்டே தான் போகிறது. அவ்வப்போது ஏதோ ஒன்று நம் காதுக்கு மெர்சல் பற்றி வந்து கொண்டே தான் இருக்கிறது.
தற்போது இந்த மெர்சல் பேச ப்ரோமோசனுக்கு தளபதியியே நேரில் வரவும் போகிறார். இதனால் இருந்த எதிர்பார்ப்ப்பு இரண்டு மடங்காகிவிட்டது.

இதையும் படிங்க: சென்னைக்கு அவசரமாக திரும்பும் நடிகர் விஜய் – காரணம் என்ன ?

- Advertisement -

சமீபத்தில் விஜய் டிவியில் இரண்டு ப்ரோமோசன் வீடியோக்களை வேறு வெளியிட்டு விட்டாராகள். இது போதாதா, தளபதி ரசிகர்களுக்கு? டீசரை அக்கு வேறு, ஆணி வேறாக கழட்டி என்ன இருக்கிறது? யார் யார் இருக்கின்றனர் என்பதை கண்டுபிடித்து வருகின்றனர்.
Vadiveluமுதலில் வைகைப் புயல் மீம் கிறியேட்டர்களின் கடவுள் வடிவேலுவை பேட்டிங் செய்வது போல பேக் சாட்டில் இருவரையும் கண்டு பிடித்து கொண்டாடினர். தற்போது அந்த டீசரில் சின்ன வடிவேலு எங்கு இருக்கிறார் என்பதையும் கண்டு பிடித்துவிட்டனர் அவர் ரசிகர்கள்

Advertisement