Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Cd
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2026.03.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

காமேஷின் கன்னத்தில் பளார் விட்ட தாமரை, உண்மையை சொன்ன சாவித்ரி - சின்ன மருமகள்

எழுதியவர்subhashini5 மார்ச், 2026 அன்று 05:54 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கத்தின் காலில் விழுந்து சாவித்ரி கெஞ்சுகிறார். ஆனால், அவர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை. பின் எல்லோருமே சந்தோசமாக காவடி எடுத்துக்கொண்டு வந்தார்கள். ஈஸ்வரிக்கு இதெல்லாம் பார்த்து பயங்கர கடுப்பானது. அந்த சமயம் பார்த்து ராஜாங்கத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. ராஜாங்கம் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழ பார்த்தார். சேது தன் தந்தையை கவமனாக பார்த்துக் கொண்டார். அப்பத்தா எல்லோருமே பதறினார்கள். ராஜாங்கத்தின் உடல்நிலை மோசமாக இருப்பதால் டாக்டரை அழைத்தார்கள்.

காமேஷின் கன்னத்தில் பளார் விட்ட தாமரை, உண்மையை சொன்ன சாவித்ரி - சின்ன மருமகள்

ராஜாங்கத்தை செக் செய்த டாக்டர், அவர் இனிமேல் நடக்க முடியாது. அவருக்கு ஓய்வு தேவை என்றெல்லாம் சொல்வதால் எல்லோருமே அங்கேயே தங்கினார்கள். அப்போது சாவித்திரியை சந்தித்து ஈஸ்வரி ரொம்ப ஏளனமாக பேசிக் கொண்டிருந்தார். சித்ராவும் பதிலுக்கு சாவித்ரி-தாமரை இருவரையும் கிண்டல் செய்தார். அப்போது ஈஸ்வரி, இந்த நிலைமைக்கு எல்லாம் காரணம் நான் தான். நான் பிளான் செய்து உங்களை காமேஷ் பிச்சையிடம் சிக்க வைத்தேன் என்று சொல்லி சிரித்தார். இதை கேட்ட சாவித்திரி அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். அதற்குப்பின் அப்பத்தா எல்லோருக்குமே சாப்பாடு உருண்டை பிடித்துக் கொடுத்தார்கள். இதை ஓரமாக நின்று பார்த்த சாவித்திரி கஷ்டப்பட்டார்

சின்ன மருமகள்:

சாவித்திரி பசியோடு இருப்பதை பார்த்து அப்பத்தா சாப்பாடு கொடுத்தார். அதற்கு பின் எல்லோருமே அதே இடத்தில் படுத்து உறங்குகிறார்கள். அப்போது வானில் எரிகள் போவதால் தமிழ்-சேது இருவரும் தங்களுடைய ஆசையை சொன்னார்கள். அதற்குப்பின் எல்லோரும் தூங்கி எழுந்து மீண்டும் தங்களுடைய பாத யாத்திரையை தொடங்கினார்கள். அப்பத்தா, நானும் நடக்கிறேன் என்றார். எல்லோரும் வேண்டாம் என்று சொல்லியுமே அப்பத்தான் கேட்கவில்லை. வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக முருகனின் பாட்டை பாடிக்கொண்டு நடக்கிறார்கள்

காமேஷின் கன்னத்தில் பளார் விட்ட தாமரை, உண்மையை சொன்ன சாவித்ரி - சின்ன மருமகள்

சீரியல் ட்ராக்:

தமிழும், அப்பத்தாவுடன் சேர்ந்து நடந்து வந்தார். கோயில் நெருங்கும் நேரத்தில் அப்பத்தா மயக்கம் போட்டு விழுந்து விட்டார். எல்லோருமே பதறி விட்டார்கள். எல்லோருமே பரிகாரம் நின்று விடுமோ? என்று பயத்தில் இருந்தார். அந்த சமயம் பார்த்து முருகருடைய ஊர்வலம் வருகிறது. அப்போது அந்த கோயில் பூசாரி, நீங்கள் இருப்பது முருகன் சன்னதியில் தான். இன்னும் ஐந்து நிமிடத்தில் கிரகணம் முடிய போகிறது. உங்கள் மனதில் இருக்கும் குறைகளை எல்லாம் முருகனிடம் சொல்லுங்கள் என்றார். பின் ராஜாங்கம் குடும்பத்தில் உள்ள எல்லோருமே முருகனை கும்பிட்டு தங்களுடைய பரிகாரத்தை முடித்தார்கள்.

காமேஷின் கன்னத்தில் பளார் விட்ட தாமரை, உண்மையை சொன்ன சாவித்ரி - சின்ன மருமகள்

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் பாதயாத்திரியை முடித்துவிட்டு ராஜாங்கம் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். ராஜாங்கம், எல்லோருமே தான் சொன்ன வார்த்தைக்காக பாதயாத்திரை நடந்ததற்காக நன்றி என்கிறார். இன்னொரு பக்கம் சாவித்திரி, ஈஸ்வரியின் சதி செய்து தான் திருமணம் நடந்தது என்று எல்லா விஷயத்தையும் சொல்கிறார். இதனால் தாமரைக்கு பயங்கர கோபம் வருகிறது. அப்போது வந்த காமேஷிடம் சாவித்திரி- தாமரை இருவரும் கேட்கிறார்கள். காமேஷ், நான் உண்மையாலுமே தாமரையை காதலிக்கிறேன் என்றெல்லாம் டயலாக் பேசுகிறார். இதனால் தாமரை இன்னும் கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் சேது- தமிழ் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும் பாசமாகவும் நடந்து கொள்கிறார்கள்.

தலைப்புகள்
#Chinna Marumagal latest episode#சின்ன மருமகள்#சின்ன மருமகள் லேட்டஸ்ட்#Chinna Marumagal
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement