Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.07.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

19YearsOfYouth - இந்த படத்தில் ஹீரோயினா நடித்த நடிகை குடும்பம் குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க பாருங்க.

எழுதியவர்Rajkumar19 ஜூலை, 2021 அன்று 09:43 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமா திரை உலகின் அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். தளபதி விஜய் அவர்களின் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த "யூத்" படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது. இந்த படம் வெளியாகி இன்றோடு 19 ஆண்டுகள் ஆகிவிட்டது. மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'சந்தியா' என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஒருவர் நடித்து இருந்தார். அந்த நடிகை யார்? தற்போது அவர் என்ன செய்கிறார் என்பதை பற்றி பார்க்கலாம்.யூத் படத்தின் கதாநாயகியின் உண்மையான பெயர் சாஹீன் கான்.

19YearsOfYouth - இந்த படத்தில் ஹீரோயினா நடித்த நடிகை குடும்பம் குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க பாருங்க.

இவர் மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் இவர்களுடைய குடும்பம் தமிழை சேர்ந்தவர்கள். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் சூப்பராக பேசி பட்டையை கிளப்புவார். மேலும்,நடிகை சாஹீன் கான் தன்னுடைய பள்ளிப் படிப்பை படிக்கும்போதே மாடலிங் செய்து வந்தார். பின்னர் 'ஃபேரன் லவ்லி' என்ற மிகப் பிரபலமான விளம்பரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானர்.

இதையும் பாருங்க : நான் எப்பயும் அமெரிக்கா மாப்பிள்ளை தானா ? அதுனால தான் இப்படி தாடி மீசை வளக்குறேன். துள்ளுவதோ இளமை நடிகரின் தற்போதைய நிலை.

அதுமட்டுமில்லாமல் இந்த விளம்பரத்தின் மூலம் அவருக்கு சினிமாத் துறையில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது என்று சொல்லலாம். மேலும், நடிகை சாஹீன் கான் முதன்முதலாக தெலுங்கில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த 'நவ் தவலு' என்ற படத்தில் நடித்தார்.2002 ஆம் ஆண்டு தளபதி விஜய்க்கு ஜோடியாக யூத் படத்தில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த ஒரு படத்திலேயே தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதற்கு பிறகு அவர் தமிழில் பல பட வாய்ப்புகள் வந்தாலும் சாஹீன் கான் நல்ல கதாபாத்திரம் வேண்டும் என சொல்லி நடிக்க மறுத்துவிட்டார்.

19YearsOfYouth - இந்த படத்தில் ஹீரோயினா நடித்த நடிகை குடும்பம் குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க பாருங்க.

அதற்கு பின்னர் தமிழில் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை. பின் நடிகை சாஹீன் கான் மும்பையைச் சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து விட்டார். பிறகு மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதியருக்கு ஆலம் கான் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது எந்த ஒரு மொழி படங்களிலும் நடிக்காமல் நடிகை சாஹீன் கான் 'தான் உண்டு, தன் வேலை உண்டு' என்று இருக்குறார். அதுமட்டுமில்லாமல் குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தலைப்புகள்
#Youth#Youth Movie Actress#19YearsOfYouth#யூத்#யூத் பட நடிகை
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement