Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

23 வயது பெண்ணை மணந்த 52 வயது பிரபல நடிகர் ! புகைப்படங்கள் உள்ளே !

A
எழுதியவர்Ajju20 டிசம்பர், 2017 அன்று 11:37 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தற்போதைய காலத்தில் வயது வித்யாசம் பார்க்காமல் திருமணம் செய்வதோ அல்லது காதல் செய்வதோ மிக மிக சாதாரணமாக நடக்கிறது. அதிலும் திரைபிரபலங்கள் என்றால் வயது ஒரு பெரிய பொருட்டாகவே அவர்களுக்கு தெரிவதில்லை. சொல்லப்போனால் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்குமே கிட்டத்தட்ட 35 வயது வித்யாசம் இருக்கிறது. 23 வயது பெண்ணை மணந்த 52 வயது பிரபல நடிகர் ! புகைப்படங்கள் உள்ளே ! 23 வயது பெண்ணை மணந்த 52 வயது பிரபல நடிகர் ! புகைப்படங்கள் உள்ளே ! 23 வயது பெண்ணை மணந்த 52 வயது பிரபல நடிகர் ! புகைப்படங்கள் உள்ளே !அப்படி பார்த்தால் சாதாரணமாக சினிமா உலகில் இருப்பவர்கள் பெரிய பொருட்டு இல்லை என்று தான் தோணுகிறது. பாலிவுட்டின் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன். இவர் பாலிவுட்டின் பிரபலமான அனைத்து ஹீரோக்களுக்கும் வில்லனாக நடித்தவர். இவருக்கு 52 வயதாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 26 வயதான வயதான Ankita Konwar'ஐ காதலிப்பதாக செய்திகள் வந்தது. மேலும், இருவரும் சேர்ந்து பல இடங்களில் ஒன்றாகவே தென்பட்டனர். பின்னர் 52 வயதான மிலிந்த் சோமனும் 23 வயதான அங்கிதா கோன்வாரும் காதலிப்பதாக ஒப்புக்கொண்டனர். அங்கிதா கோன்வாரின் உண்மையான பெயர் சுஷ்மிதா. பல மாதங்களாக காதலித்து வந்த இருவரும், அடுத்த ஆண்டு திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. 23 வயது பெண்ணை மணந்த 52 வயது பிரபல நடிகர் ! புகைப்படங்கள் உள்ளே ! Milind-Somanமிலிந்த் சோமன் இருவரது திருமணம் குறித்து அங்கிதாவின் வீட்டில் அவரது பெற்றோர்களை சந்தித்து பேசியுள்ளார். அவரது வீட்டில் சம்மதம் தெரிவித்த நிலையில் இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.
தலைப்புகள்
#Milind Soman#அன்கிட்டா#Ankita Kowar#மிலிண்ட் சோமன்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement