Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.01.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

என் மகளுடன் டேட் செய்ய 7 நிபந்தனைகள் ! பிரபல நடிகர் அதிரடி ! புகைப்படம் உள்ளே ?

A
எழுதியவர்Ajju7 ஜனவரி, 2018 அன்று 12:42 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இந்தியாவின் மிகப்பெரிய நடிகர் ஷாருக் கான். தனது சிறு வயதில் இருந்து உழைத்து முன்னேறியவர் இவர். இவருடைய இரண்டாவது மகள் சுகானா கான். சுகானா கானுக்கு தற்போது 17 வயதாகிறது. Shah-Rukh-Khanஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக் கான். தன் மகளுக்கு வரப் போகும் காதலனைப் பற்றி கூறி இருக்கிறார். மேலும், அப்படி வரும் அந்த காதலனுக்கு 7 நிபந்தனைகளும் வைத்திருக்கிறார். யார் வேண்டுமானாலும் என் மகளுடன் டேட்டிங் செய்யலாம். காதலிக்கலாம் ஆனால் நான் வைக்கும் ஏழு நிபந்தனைகளை கண்டிப்பாக அவர் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எனக்கு உன்னை கண்டிப்பாக பிடிக்காது என்பதை எப்போதும் நியாபாகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் நான் எல்லா இடத்திலும் இருப்பேன் என்பதை நீ மறந்து விட கூடாது. என மகள் என் இளவரசி, அவள் நீ வைத்துக்கொள்ளும் இரு பொருள் அல்ல. நான் ஜெயிலுக்கு போக கூட அஞ்சமாட்டேன். அதனால் முதலில் நீ முதலில் ஒரு வக்கீல் வைத்துக்கொள். sharuk khanநீ என் மகளுக்கு என்ன செய்கிறாயோ அதையே நான் உனக்காக செய்வேன். என மகளை எப்போதும் நீ சிரிக்க வைக்க வேண்டும். அப்போது தான் நானும் உன்னை சிக்க வைப்பேன். என மகளை கஷ்டப்படுத்தினால் நானுக் உன்னை அதற்கு ஈடாக கஷ்டப்படுத்துவேன். நான் இரு நடிகன் என்பதை தாண்டி என் மகளுக்கு ஒரு சிறந்த காவலன் அது தான் எனக்கு முதல் உரிமை. ஆகவே அவளை நீ நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். sharuk familyஎன நிபந்தனைகளை வைத்தார் ஷாருக் கான். டெக்னாலஜி வளர்ந்து வரும் இந்த காலத்தில் தன் மகன் மகள்கள் எம்மா செய்கிறார் என்பதை பேஸ்புக்கில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது. ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் முதலில் என் மகளுக்கு அப்பா எனக் கூறி பாதுகாக்கும் ஷாருக்கான் பாராட்டப்பட வேண்டியவர்.
தலைப்புகள்
#ஷாருக்கான்#sharuk khan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement