Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.10.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

96- திரைவிமர்சனம்

A
எழுதியவர்Ajju4 அக்டோபர், 2018 அன்று 07:48 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா நடித்துள்ள "96" திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மெட்ராஸ் என்டர்ப்ரைசஸ் தயாரித்துள்ள இந்த படம் ஒரு ரொமான்டிக் காதல் கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காண்போம். vijay sethubathi படம்:- 96 இயக்குனர்:- பிரேம் குமார் நடிகர்கள்:- விஜய் சேதுபதி, த்ரிஷா, ஆதித்யா பாஸ்கர், ஜனகராஜ், கௌரி,தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் இசையமைப்பளார் :- கோவிந்த் மேனன் தயாரிப்பு:- மெட்ராஸ் என்டர்ப்ரைசஸ் வெளியான தேதி:- 04-10-18 கதைக்களம்: முதலில் இந்த படத்தை ரசிகர்களுக்கு அளித்தமைக்கு இயக்குனர் ராம் குமாருக்கு ஒரு மிகப்பெரிய பாராட்டுக்கள். இந்த படம் "ஆட்டோகிராப், பிரேமம்" படங்களை போன்று பள்ளி பருவ காதலின் ஒரு நினைவூட்டல் என்றாலும் இந்த படத்தில் வரும் ராம் (விஜய்சேதுபதி) மற்றும் ஜானகி தேவி (திரிஷா) என்ற கதாபாத்திரத்தை அணுவணுவாக செதுக்கியுள்ளார் இயக்குனர் பிரேம். படத்தின் ஆரம்பத்தில் விஜய் சேதுபதி அறிமுகமாகும் காட்சி தொடங்கியயுடன் நம்மை கதைக்குள் கூட்டி செல்கிறார் இயக்குனர். படத்தின் ஆரம்பத்தில் "ராம்" என்ற கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் காட்சியிலேயே இந்த படத்தில் காட்சிகள் மற்றும் இசை மீது நமக்கு நம்பிக்கை ஏற்ப்பட்டு விடுகிறது. 96 படத்தின் ஹீரோ ஒரு புகைப்பட கலைஞர், அவர் 22 வருடங்கள் கழித்து தனது சொந்த ஊருக்கு செல்கிறார். அப்போது அவர் விளையாடிய இடம்,பேருந்து நிலையம், மருத்துவமனை, படித்த பள்ளி என்று அனைத்தையும் பார்த்து மனதிற்குக்குள் ஒரு நினைவூட்டளை மிதக்கவிடுகிறார். பின்னர் தான் பள்ளி பருவத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது காதலித்த ஜானகி தேவியை (திரிஷா) நினைவு படுத்துகிறார். பின்னர் தனது பழைய பள்ளி பருவ நண்பர் மூலம் அணைத்து பள்ளி நண்பர்களுக்கும் தகவல் அனுப்பி ஒரு கெட் டு கெதரை ஏற்பாடு செய்கின்றனர்.அந்த நிகழ்ச்சியின் போது தான் 22 ஆண்டுகளுக்கு பின்னர் தான் காதலித்த தனது காதலியை பார்க்கிறார் ராம் (விஜய் சேதுபதி) ஜானகி தேவியாக வரும் நடிகை த்ரிஷாவின் என்ட்ரி அனைவரது கண்களையும் கவர தங்களது பள்ளி பருவ நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தி பார்க்கின்றனர். பின்னர் ராம் (விஜய் சேதுபதி) மற்றும் ஜானகி தேவி (த்ரிஷாவின்) ஆகியோரின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி நடிக்கும் காட்சிகள் ரசிகர்களின் பள்ளி பருவ காதலை கண் முன்னே நிறுத்தும். கடைசியில் (விஜய் சேதுபதி) மற்றும் ஜானகி தேவி (த்ரிஷாவின்) காதல் என்னவானது, 22 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் காதலர்கள் மீண்டும் சேர்ந்தார்களா என்பது தான் கதை. ப்ளஸ்: இந்த படத்தின் ப்ளஸ்களை கூறிக்கொண்டே போகலாம். படத்தின் இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை இயக்கம் என்று அனைத்தும் குறைகூற முடியாத அளவிற்கு உள்ளது. விஜய் சேதுபதி அறிமுகம் ஆகும் கட்சியும் சரி, த்ரிஷா சாதாரண ஒரு காட்டன் சுடிதாரில் அறிமுகமாகும் காட்சியும் சரி நமது கண்களில் நாற்காலி போட்டு அமர்ந்து விடுகிறது. படத்தின் இசை நமது காதுகளில் அல்ல உள்ளத்தில் ஓசையாக ஒலிக்கிறது. அதிலும் "காதலே காதலே " பாடல் இடம்பெறும் காட்சியாகட்டும் மற்ற பாடல்கள் இடம்பெறும் காட்சியாகட்டும் ரசிகர்களின் எண்ணத்தை வருடுகிறது. மஹிந்திரன் மற்றும் ஷண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. [caption id="attachment_28042" align="aligncenter" width="960"]96-movie 96-movie[/caption] மைனஸ்: சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை இந்த படம் விஜய் சேதுபதிக்கு சரி நடிக்க த்ரிஷாவிற்கும் சரி வாழ்வில் மறக்க முடியாத படமாக தான் இருக்கும். எப்படி "விண்ணை தாண்டி வருவாயா" படத்தில் த்ரிஷா நடித்த ஜெஸ்ஸி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறதோ அதே போல இந்த படத்தில் அவர் நடித்துள்ள ஜானகி தேவி அலைஸ் ஜானு கதாபத்திரமும் மறக்க முடியாது. மொத்தத்தில் இந்த படத்திற்கு Behind Talkies-ன் மதிப்பு 8/10
தலைப்புகள்
#விஜய் சேதுபதி#திரைவிமர்சனம்#Thirai Vimarsanam#96#vijay sethubathi
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement