Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.04.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சமந்தாவின் 'ஓ சொல்றியா மாமா' பாடலின் நடன இயக்குனர் மீது பாலியல் வழக்கு - அதிர்ச்சியில் திரையுலகம்

எழுதியவர்subhashini1 ஏப்ரல், 2022 அன்று 05:50 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமந்தாவின் 'ஊ சொல்றியா' பாடலுக்கு நடனம் சொல்லித் தந்த நடன இயக்குனர் கணேஷ் ஆச்சர்யா மீது பாலியல் வழக்கு பதிவு செய்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய திரை உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சமீப காலமாக இவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

samantha

பின் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விவகாரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா தடையில்லாமல் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் சமந்தா ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவின் 'ஊ சொல்றியா' பாடல்:

புஸ்பா படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தனர். மேலும், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாயா சாமி ‘ பாடலை விட சமந்தா ஆடிய ‘ஊ சொல்றியா’ பாடல் தான் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த ஒரு பாடலில் ஆட நடிகை சமந்தாவிற்கு 1.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

சமந்தாவின் 'ஓ சொல்றியா மாமா' பாடலின் நடன இயக்குனர் மீது பாலியல் வழக்கு - அதிர்ச்சியில் திரையுலகம்

சமந்தாவின் 'ஊ சொல்றியா' பாலுக்கு எழுந்த சர்ச்சை:

மேலும், திரையரங்கில் இந்த பாடலை ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டு இருந்தார்கள். இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இப்படி எந்த அளவிற்கு இந்த பாடல் வரவேற்பை பெற்றதோ அதே அளவு இந்த பாடல் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் ஆந்திராவை சேர்ந்த ஆண்களுக்கான அமைப்பு ஒன்று புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய அந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்து இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

கணேஷ் ஆச்சார்யா மீது பாலியல் வழக்கு:

இருந்தாலும் சமந்தாவின் ‘ஊ சொல்றியா’ பாடல் படு பேமஸ் ஆனது. மேலும், இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தவர் கணேஷ் ஆச்சார்யா. இந்நிலையில் சமந்தாவின் ஊ சொல்றியா பாடலுக்கு நடனம் சொல்லித் தந்த நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீது பாலியல் வழக்கு பதிவு செய்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடன இயக்குனராக திகழ்பவர் கணேஷ் ஆச்சார்யா. இவர் பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணி புரிந்து இருக்கிறார். மேலும், இவர் நடன இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார். சில படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

சமந்தாவின் 'ஓ சொல்றியா மாமா' பாடலின் நடன இயக்குனர் மீது பாலியல் வழக்கு - அதிர்ச்சியில் திரையுலகம்

கணேஷ் ஆச்சார்யா மீது தொடர்ந்த வழக்குக்கு காரணம்:

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மற்றும் அவருடைய உதவியாளர் ஆகிய இருவரும் அவரது நடன குழுவில் இருந்த பெண் ஒருவரிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்த தகவல் வெளியாகி உள்ளது. ஆகவே நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யாமற்றும் அவரது உதவியாளர் மீது 354-ஏ, 354-சி, 354-டி, 509, 323, மற்றும் 504 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து இது குறித்து கணேஷ் ஆச்சார்யாவிடம் கேட்டபோது, அவர் தன் மீது உள்ள அனைத்து குற்றங்களையும் மறுத்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் தன் மீதான குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பதாகவும் கூறியிருக்கிறார்.

தலைப்புகள்
#Samantha Divorce#நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா#சமந்தா புஷ்பா#சமந்தா நாக சைதன்யா#Samantha#சமந்தா#Samantha Pushpa
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement