Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.06.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஆமா, நீங்களும் உங்க உடம்ப பாத்துக்கோங்க - பாடகி போட்ட பதிவால் ரகுமானுக்கு வேணுகோள் வைக்கும் ரசிகர்கள்.

எழுதியவர்subhashini2 ஜூன், 2022 அன்று 05:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஏ ஆர் ரகுமானின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் நலம் விசாரிக்கும பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பின்னணி பாடகராக இருந்தவர் கிருஷ்ணகுமார் குன்னாத். இவரை எல்லோரும் கேகே என்று தான் அழைப்பார்கள். இவர் டெல்லியை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் பாடியிருந்தார். மேலும், இவர் பின்னணி இசைப் பாடகர் மட்டுமில்லாமல் பாப் மற்றும் ராக் இசை பாடகராக இருந்தவர்.

ஆமா, நீங்களும் உங்க உடம்ப பாத்துக்கோங்க - பாடகி போட்ட பதிவால் ரகுமானுக்கு வேணுகோள் வைக்கும் ரசிகர்கள்.

இவர் திரைப்படங்களில் பாடுவதற்கு முன்பு 3500 சிற்றிசைகளில் பாடியிருக்கிறார். அதற்கு பின் தான் இவர் திரைத்துறை உலகில் பாட ஆரம்பித்தார். அதுவும் தமிழில் இவர் காக்க காக்க படத்தில் உயிரின் உயிரே, அந்நியன் படத்தில் அண்டங்காக்கா கொண்டக்காரி, மன்மதன் படத்தில் காதல் வளர்த்தேன் உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களை பாடியிருக்கிறார். அவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

கிருஷ்ணகுமார் குன்னாத் இசைப்பயணம்:

மேலும், இவர் தமிழில் இதுவரை 50க்கு மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமானுக்கு அவருடைய குரல் பிடித்துப்போனதால் பல படத்தில் பாட வாய்ப்பு தந்து இருந்தார். இப்படி பல இனிமையான காதல் பாடல்களுக்கு தனது குரலால் உயிர் கொடுத்தவர் கிருஷ்ணகுமார் குன்னாத். மெல்லிசை பாடல்கள் மட்டும் இல்லாமல் பல குத்து பாடல்களையும் இவர் பாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் வெளிவர உள்ள தி லெஜன்ட் படத்தில் இவர் இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார்.

ஆமா, நீங்களும் உங்க உடம்ப பாத்துக்கோங்க - பாடகி போட்ட பதிவால் ரகுமானுக்கு வேணுகோள் வைக்கும் ரசிகர்கள்.

கிருஷ்ணகுமார் குன்னாத் இறப்பு:

இப்படி ஒரு நிலையில் கொல்கத்தாவில் குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடும் போது கிருஷ்ணகுமாருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. அதனை அடுத்து அவரை உடனடியாக கொல்கத்தாவில் உள்ள சி எம் ஆர் ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தார்கள். இருந்தும் அவர் உயிரிழந்து விட்டார். இவருடைய மறைவு இந்திய இசைத்துறையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆமா, நீங்களும் உங்க உடம்ப பாத்துக்கோங்க - பாடகி போட்ட பதிவால் ரகுமானுக்கு வேணுகோள் வைக்கும் ரசிகர்கள்.

ஏ.ஆர்.ரகுமான் போட்ட டீவ்ட்:

மேலும், இவருடைய மறைவுக்குப் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் பாடகர் கே கே வின் இறப்பிற்கு ஏ ஆர் ரகுமான் டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், அன்புள்ள கேகே, என்ன அவசரம் நண்பா! உங்களைப் போன்ற திறமையான பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் இந்த வாழ்க்கையை இன்னும் தாங்கக்கூடியதாக செய்தீர்கள்' என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து பாடகி ஸ்வேதா டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.

ஆமா, நீங்களும் உங்க உடம்ப பாத்துக்கோங்க - பாடகி போட்ட பதிவால் ரகுமானுக்கு வேணுகோள் வைக்கும் ரசிகர்கள்.

ஏ.ஆர்.ரகுமான் குறித்து ரசிகர்கள் போட்ட பதிவு:

அதில் அவர், சார் தயவு செய்து உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். நன்றாக தூங்குங்கள் என்று பதிவிட்டிருக்கிறார். இவரைத் தொடர்ந்து பலரும் ஏ.ஆர்.ரகுமான் சார் உங்களுடைய உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். ஓய்வெடுங்கள், தூக்கம் ரொம்ப முக்கியம். அதிகம் வேலை செய்யாதீர்கள், நன்றாக சாப்பிடுங்கள் என்று அக்கறையுடன் விசாரித்து பதிவிட்டு வருகிறார்கள். தற்போது ஏ ஆர் ரகுமான் உடல்நிலை குறித்து ரசிகர்கள் போடும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#கிருஷ்ணகுமார் குன்னத்#ஏ.ஆர்.ரகுமான்#A R Rahman twteer#A R Rahman#Rip KK
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement