Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பக்கவாதம் ஏற்பட்டு துடித்த சக நடிகருக்கு நள்ளிரவில் ஓடி வந்து உதவி செய்த பிரபல நடிகர்..!

A
எழுதியவர்Ajju11 செப்டம்பர், 2018 அன்று 04:47 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பாலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் இந்தி நடிகர் அமீர் கான். நடிப்பையும் தாண்டி பல ஏழை எளிய மக்களுக்கு உதவி வரும் அமீர் கான் தன்னுடன் பணியாற்றி நபருக்காக நடு இரவில் செய்த உதவி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. Aamir-Khan பாலிவுட்டில் பிரபல சவுண்ட் என்ஜினீயரான சஜித் கொயேரி 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியில் வெளியான பல படங்களில் சவுண்ட் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் வெளியான "தங்கள்" படத்தில் சவுண்ட் என்ஜினீயருக்கான தேசிய விருதையும் பெற்றார். சமீபத்தில் சஜித் கொயேரிக்கு பக்கவாதம் ஏற்பட்டு மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கே நீண்ட நேரம் ஆகியும் மருத்துவர்கள் வந்து அவருக்கு சிகிச்சை அளிக்காததால் அவரது நிலைமை மோசமாக ஆகியுள்ளது. இதனால் செய்வதறியாமல் தவித்த சஜித் கொயேரி குடும்பத்தினர் பின்னர் அமீர் கானுக்கு போன் செய்துள்ளனர். aamir இரவு வேலை என்றும் பாராமல் தன்னுடன் வேலை செய்த நபருக்காக மருத்துவமனைக்கு விரைந்துள்ள நடிகர் அமீர் கான், சஜித் கொயேரியை மும்பையில் உள்ள அம்பானி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் அந்த மருத்துவமனையின் உரிமையாளரும் அமீர் கானின் நண்பருமான அனில் அம்பானிக்கு போன் செய்து சஜித்க்கு உரிய சிகிச்சையை உடனடியாக அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து சஜித்திற்கு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சையளிக்கபட்டு அவரது நிலை அதிகாலை 3 மணி அளவில் சரியாகியுள்ளது. தன்னுடன் பணியாற்றிய நபருக்கு பிரச்சனை என்றதும் இரவு நேரம் என்றும் பாராமல் அமீர் கான் இந்த அளவிற்கு மெனெக்கெட்ட விடயம் அனைவராலும் பாராட்டபட்டு வருகிறது.
தலைப்புகள்
#அமீர் கான்#ameer khan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement