Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிக் பாஸோட மாமியார் ஐஸ்வர்யா அம்மா..! பிக் பாஸை அசிங்கப்படுத்திய பிரபல நடிகை.!

A
எழுதியவர்Ajju3 செப்டம்பர், 2018 அன்று 12:24 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் 2விற்கும் ஏகப்பட்ட வித்யாசங்கள் இருந்து வருகின்றனர். சீசன் ஒன்றை விட சீசன் 2 ஏதோ பிக் பாஸே திட்டமிட்டு நடத்தி வருவதுபோல இருக்கிறது என்பது தான் பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

Bengali pesalame kamal sirkku theriyume!! Ponnu Sonna story ammakku Solli kodukalayo??? ????Biggboss maamiyaar pindranga...

— Actress Harathi (@harathi_hahaha) September 1, 2018
அதிலும் குறிப்பாக யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் வாரா வாரம் காப்பாற்றபட்டு வருவது தான் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. இந்நிலையில் காமெடி நடிகையும், முன்னாள் போட்டியலுருமான நடிகை ஆர்த்தி ஐஸ்வர்யாவின் அம்மா தான் பிக் பாஸ் மாமியார் என்று ட்விட்டரில் கலாய்த்துள்ளார். சமீபத்தில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த நடிகை ஆர்த்தி, பிக் பாஸ் மாமியார் பின்றாங்க என்று ஐஸ்வர்யாவின் அம்மாவை குறிப்பிட்டு கூறியுள்ளார். ஆர்த்தியின் இந்த பதிவை புரிந்து கொண்ட ட்விட்டர் வாசிகள் ஐஸ்வர்யா மீது பிக் பாஸிற்கு தனி கனிவும், பரிவும் இருப்பதால் தான் ஆர்த்தி இப்படி கூறியுள்ளார் என்று கூறிவருகின்றனர்.

Bengali pesalame kamal sirkku theriyume!! Ponnu Sonna story ammakku Solli kodukalayo??? ????Biggboss maamiyaar pindranga...

— Actress Harathi (@harathi_hahaha) September 1, 2018
பிக் பாஸில் இதுவரை ஐஸ்வர்யா தொடர்ந்து 7 வருங்களாக நாமினேஷனில் வராமல் பிக் பாஸ் காப்பற்றி வருகிறார். அவர் நாமினேட் ஆனாலும் தலைவி என்ற பட்டம் கொடுத்தோ, சூப்பர் பவர் மூலமே ஐஸ்வர்யா பல முறை காப்பாற்றபட்டு இருக்கிறார். இதனால் பிக் பாஸிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் என்னவிதமான சம்மதம் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிவருது நாங்கள் சொல்லி தெரிவிய வேண்டியது இல்லை.

Arthi...neenga mind voice nu ninachu sathama pesitu irukenga...??

— Dharani Shanmugam (@dharu_cadbury) September 1, 2018

Super Harathi madam.manasula Enna thontho adhai pottu udaikkurathula நீங்க great. Adhuvum last line punch sema.#BiggBossTamil2#BiggBossTamil#Riythvika_fans

— R.Murugeson (@MrG_son) September 1, 2018
சமீபத்தில் ஐஸ்வர்யா, தன்னை கடவுள் தான் காப்பாற்றி வருகிறார் என்று கூறிய போது கூட ரித்விகா, ஜனனி, மும்தாஜ் ஆகியோர்களை ஐஸ்வர்யாவை, அவரது தோழி யாஷிகா தான் கைப்பற்றி வருகிறார் என்று கூறியிருந்தனர். ஆனால், உண்மையில் ஐஸ்வர்யாவை பிக் பாஸ் தான் வாரா வாரம் காப்பற்றி வருகிறார் என்பது தான் உண்மை. இதனை குறிப்பிட்டே நடிகை ஆர்த்தி ஐஸ்வர்யாவின் அம்மா தான் பிக் பாஸின் மாமியார் என்று கிண்டலடித்துள்ளார்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#ஆர்த்தி#aarthi#Aishwarya#ஐஸ்வர்யா#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement