Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
'தைரியமாக இருங்க அக்கா' ஜெயம் ரவி மனைவி ஆர்த்திக்கு ஆறுதல் சொல்லிய பிரபலங்கள் - யார் தெரியுமா?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.10.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'தைரியமாக இருங்க அக்கா' ஜெயம் ரவி மனைவி ஆர்த்திக்கு ஆறுதல் சொல்லிய பிரபலங்கள் - யார் தெரியுமா?

எழுதியவர்subhashini2 அக்டோபர், 2024 அன்று 07:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியின் அறிக்கைக்கு பிரபலங்கள் ஆறுதல் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக வைரலாகி இருந்தது. அதற்கேற்ப சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார். இது பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. இதை அடுத்து இது தொடர்பாக ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன்.

'தைரியமாக இருங்க அக்கா' ஜெயம் ரவி மனைவி ஆர்த்திக்கு ஆறுதல் சொல்லிய பிரபலங்கள் - யார் தெரியுமா?

இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். திருமண பந்தத்தில் இருந்து பிரிய வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று கூறி இருந்தார். இதை அடுத்து ஜெயம் ரவி- ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வருகிறது.

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து:

இதனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயம் ரவி செய்தியாளர்கள் சந்திப்பில், ஒரு பாடகியுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார்கள். அப்படி எல்லாம் பேசாதீங்க. கெனிஷா, வாழ்க்கையில் சொந்தமாக கஷ்டப்பட்டு முயற்சி செய்து இந்த இடத்திற்கு வந்தவர். நானும் அவரும் சேர்ந்து ஹீலிங் மையம் ஒன்றை தொடங்குவது தான் எங்களுடைய நோக்கமே. அதை கெடுக்காதீங்க. அதை யாரும் கெடுக்கவும் முடியாது என்று கூறியிருந்தார். அதேபோல் தன்னுடைய உடமைகள் எல்லாம் மீட்டு தர சொல்லி ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தி மீது போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

'தைரியமாக இருங்க அக்கா' ஜெயம் ரவி மனைவி ஆர்த்திக்கு ஆறுதல் சொல்லிய பிரபலங்கள் - யார் தெரியுமா?

ஜெயம் ரவி பேட்டி:

இதை அடுத்து பயில்வான் ரங்கநாதன் எடுத்த பேட்டியில் கூட ஜெயம் ரவி, என்னுடைய மனைவி பற்றி என் மகன்களுக்கு தெரியாது. அவர் எப்போதும் அவருடைய அம்மா தான். இந்த விஷயத்தில் என்னுடைய மாமியார் தான் ரொம்ப கொடுமைக்காரர். யாருக்காகவும் என்னுடைய கேரியரை அழித்துக் கொள்ள மாட்டேன் என்றெல்லாம் சொன்னதாக கூறியிருந்தார். அதோடு ஆர்த்தி எந்த ஒரு பதிவுமே போடாமல் அமைதியாக இருந்தார். இதனால் பலருமே ஆர்த்தியை தான் டார்கெட் செய்து விமர்சித்து வந்தார்கள். பின் தன் தரப்பு நியாயத்தை தெரிவித்து மீண்டும் ஆர்த்தி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய மௌனம் பலவீனமோ, குற்ற உணர்ச்சியோ கிடையாது.

'தைரியமாக இருங்க அக்கா' ஜெயம் ரவி மனைவி ஆர்த்திக்கு ஆறுதல் சொல்லிய பிரபலங்கள் - யார் தெரியுமா?

ஆர்த்தி அறிக்கை:

நான் கண்ணியமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். உண்மையை மறைத்து என்னை மோசமாக சித்தரிக்க நினைப்பவர்களுக்கு நான் பதில் கொடுக்க முயற்சி செய்யவில்லை. ஆனால், நான் சட்டை தன் நம்புகிறேன். அதன் மூலமாக நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இதற்கு முன்பு நான் வெளியிட்ட அறிவிப்பை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அந்த விவாகரத்து அறிவிப்பானது என்னுடைய ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது என்று தான் நான் சொன்னேன். அந்த விவகாரத்தை பற்றி எனக்கு தெரியாது என்று நான் சொன்னதாக என்னுடைய வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டார்கள். நான் இன்னும் இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் உரையாடல் அவருடன் நிகழும் என்று நம்புகிறேன்.

https://www.youtube.com/watch?v=_m1_9uCD0kM

பிரபலங்கள் ஆறுதல்:

திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன். மற்றவர்களுடைய பெயருக்கு கழகம் ஏற்படுத்தும் உரையாடல்களில் நான் ஈடுபட மாட்டேன். என்னுடைய கவனம் என்னுடைய குடும்பத்தின் நல்வாழ்வில் உள்ளது என்று கூறி இருந்தார். இந்நிலையில் ஆர்த்தியின் பதிவை பார்த்த பாடகி சைந்தவி, தைரியமாக இருங்கள் அக்கா. உங்களுக்காக என்னுடைய பிரார்த்தனைகள் என்று பதிவிட்டிருந்தார். இவரை அடுத்து குஷ்பூ, நீ ரொம்ப தைரியமானவள் என்று ஆறுதலாக கமெண்ட் போட்டு இருந்தார். அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவை மறைமுகமாக குஷ்பூ திட்டி பதிவு போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#aarthi ravi#ஜெயம் ரவி விவாகரத்து#ஜெயம் ரவி மனைவி#jayam ravi aarthidivorce
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement