Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.02.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

தனது இரண்டு மகள்களுடன் பாவாடை அணிந்து ஆட்டம் போட்ட சீரியல் நடிகர். இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா ?

எழுதியவர்Rajkumar24 பிப்ரவரி, 2021 அன்று 11:27 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் தொடர் இல்லத்தரசிகளை மட்டுமல்லாது குட்டிகஸ்ளையும் கவர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டொபர் மதம் தொடங்கப்பட்ட இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இரண்டு அபி மற்றும் நிதிஷ் என்ற கதாபாத்திரத்தில் சிறுவர்கள் நடித்து வந்தாலும் இதில் பிரபல நடிகராக ராஜ்கமல் அபியின் வளர்ப்பு தந்தையாக நடித்து வருகிறார்.

latha rav

சீரியல் நடிகரான இவர் ஜெயா தொலைக்காட்சியில் 2003ஆம் ஆண்டில் ஒளிபரப்பான சஹானா என்ற தொடர் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலம் அடைந்த ஆனந்தம், செல்வி போன்ற தொடர்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது இவர் சரோஜா, லிங்கா ,நவீன சரஸ்வதி சபதம் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் பாருங்க : வெறும் குளியல் துண்டை மட்டும் கட்டிக்கண்டு குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ரேஷ்மா - வீடியோ இதோ.

இவர் திருமணம் செய்துகொண்டது வேறு யாரும் இல்லை பிரபல சீரியல் நடிகையான லதா ராவை தான். தமிழ் தெலுகு மலையாளம் கன்னடம் என்று பல மொழிகளில் 30 க்கும் மேற்பட்ட சீரியல் தொடர்களில் நடித்துள்ளார். மேலும் பல தமிழ் படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.தமிழில் மெட்டி ஒளி, செல்வி, திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களிலும் நடித்து தமிழ் இல்லதரிசிகளிடேயே பெரும் பிரபலமடைந்தார். இவர் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் வடிவேலுவிற்கு மனைவியாக நடித்து அசத்தினார்.

தனது இரண்டு மகள்களுடன் பாவாடை அணிந்து ஆட்டம் போட்ட சீரியல் நடிகர். இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா ?

சில ஆண்டுகளுக்கு முன்னர் சீரியல் நடிகர் ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு லாரா,ராகா என்று இரண்டு பெண் குழந்தையும் பிறந்தது.2016 ஆம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் நடித்த "கோட்டிகோப்பா 2" என்ற படத்தில் நடித்த இவர், அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது பிள்ளைகளை கவனித்து வருகிறார்.இப்படி ஒரு நிலையில் நடிகர் ராஜ்கமல் தனது இரண்டு மகள்களுடன் பாவாடை அணிந்து ஆட்டம் போட்டுள்ளார்.

தலைப்புகள்
#Abhiyum Naanum#ராஜ்கமல்#Abhiyum Naanum Serial#Rajkamal
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement