Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.10.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

திரைக்கு வருவதற்கு முன்பு சாண்டி என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா ?

எழுதியவர்Tamil Selvam6 அக்டோபர், 2017 அன்று 07:41 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நெகிழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் டான்சர் சாண்டி. தற்போது இவர் ரஜினியின் கால படத்திற்கு கோரியோகிராப் செய்துகொண்டிருக்கிறார். இவ்வளவு பெரிய உச்சம் தொட்ட சாண்டி, ஆரம்ப காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தார் என்று பார்ப்போம் வாருங்கள். dancer sandyஆரம்பத்தில் இவர் திருவிழாக்களில் நடனமாடும் ஒரு மேடை கலைஞனாகவே இருந்த்துள்ளார். அந்த சமயங்களில் ஒரு நாளைக்கு 30, 40 பாடல்களுக்கு இவர் டான்ஸ் ஆடுவாராம் ஆனால் இவருக்கு சம்பளம் அப்போது வெறும் 250 ரூபாய் தானாம். ஒரு கட்டத்தில் ஜெயந்தி மாஸ்டரின் குரூப்பில் சேர்ந்து திரைப்படங்களில் வரும் குரூப் டான்ஸ் பாடல்களுக்கு கடைசி வரிசையில் ஆடி வந்துள்ளார். பிறகு இவருடைய தனித்துவமான திறமையை கண்ட கலா மாஸ்டர் இவரை முன் வரிசையில் ஆடவைத்துள்ளார். அதன் பிறகு மானாட மயிலாட நெகிழ்ச்சியில் கோரியோகிராப் செய்யும் வாய்ப்பையும் கலா மாஸ்டர் இவருக்கு தந்துள்ளார். dancer sandyஒரு கட்டத்தில் ரோபோ ஷங்கர் மூலமாக விஜய் டிவியில் இவர் அறிமுகமாக, அதன் பிறகு விஜய் டிவியில் பல சிறப்பு பெர்பார்மென்ஸ்களை இவர் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த பிக் பாஸ் நிறைவு விழாவிலும் இவரின்சிறப்பு நடனம் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. dancer sandyஇப்படி ஒரு சாதாரண மேடை நடன கலைஞனாய் இருந்து இப்போது இவர் சூப்பர் ஸ்டாருக்கே கோரியோகிராப் செய்யும் அளவிற்கு வளர்த்துள்ளார் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் இவருடைய கடின உழைப்பே. இவரின் வளர்ச்சிக்கு நமது பாராட்டுக்கள்.
தலைப்புகள்
#சாண்டி#dancer sandy#டான்சர் சாண்டி#sandy
எழுதியவர் குறிப்பு
Tamil Selvam

Tamil Selvam is a Political Writer at Behind Talkies with over four years of experience covering politics, governance, public policy, elections, and current affairs. He specializes in reporting and analyzing political developments, government initiatives, and issues that impact society. Through accurate and engaging journalism, he aims to provide readers with clear insights into the evolving political landscape and public affairs.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement