Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மது பழக்கத்திற்கு அடிமை ! கைவிட்ட பிள்ளைகள்! நடிகர் ஆனந்த பாபு தற்போதைய நிலை !

A
எழுதியவர்Ajju11 டிசம்பர், 2017 அன்று 09:58 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் காமெடி நடிகர் நாகேஸின் மகன் தான் ஆனந்தபாபு. இவரது குடும்பம் சினிமாவில் பெயர் பெற்ற குடும்பம். இதனால் துவக்கத்திலேயே சினிமாவிற்குள் நுழைந்துவிட்டார் ஆனந்த பாபு. மது பழக்கத்திற்கு அடிமை ! கைவிட்ட பிள்ளைகள்! நடிகர் ஆனந்த பாபு தற்போதைய நிலை !சிறு வயதிலேயே நல்ல டான்சர் இவர். இருந்தும், தனது நடிப்புத் திறமையால் 1986ஆம் ஆண்டு வெளிவந்த தங்கைக்கோர் கீதம் என்ற மெகா ஹிட் படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் 1999வரை நன்றாக அடுத்தடுத்து ஹீரோவாக பல படங்களில் நடித்தார். சேரன் பாண்டியன் என்ற படம் இவர் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. ஆனால் வளர்ச்சி அதிகமாக அதிகமாக அவருடன் கெட்ட குடிப்பழக்கம் உள் புகுந்து அவரது குடியை மொத்தமாக கெடுத்தது. 1986ஆம் ஆண்டு முதல் வந்த திருமண பந்தம் 2013ல் விவாகரத்தில் முடிந்தது. இவருக்கு இருந்த 4 மகன் மகள்களும் இவரை கவனித்துகொள்வதில்லை. மது பழக்கத்திற்கு அடிமை ! கைவிட்ட பிள்ளைகள்! நடிகர் ஆனந்த பாபு தற்போதைய நிலை !2005ஆம் ஆண்டு உயிர் போகும் நிலையில் மருத்துவமனையில் சேர்த்து அவரை காப்பற்றி விட்டு தற்போது அவரது குடிப்பழக்கத்தால் அப்படியே விட்டனர். தற்போது அந்த குடிப்பழக்கத்தில் இருந்து மீள மெதுவாக முயற்சி செய்து வருகிறார். மனைவி மற்றும் குழந்தைகள் இவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. தற்போது, விஜய் டீவியில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார். அதனுடன் சேர்த்து சில படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரதிலும் நடித்து வருகிறார்.
தலைப்புகள்
#ஆனந்த் பாபு#anand babu
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement