Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
A1 5
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அப்பா, அம்மா இருந்திருந்தா கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க - மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நடிகர் அப்புக்குட்டியின் ஏக்கம்

எழுதியவர்Rajkumar25 ஜூலை, 2024 அன்று 06:31 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகர் அப்புக்குட்டி தனது திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'தம்பி மயில்வாகனம்' என்ற டயலாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அப்புக்குட்டி. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் அப்புக்குட்டியும் ஒருவர். இவருடைய உண்மையான பெயர் சிவ பாலன். இவர் மம்மூட்டி நடிப்பில் வெளி வந்த 'மறுமலர்ச்சி' என்ற படத்தின் மூலம் தான் நடிகர் ஆனார்.

அப்பா, அம்மா இருந்திருந்தா கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க - மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நடிகர் அப்புக்குட்டியின் ஏக்கம்

அதனைத் தொடர்ந்து பல படங்களில் அப்புக்குட்டி நடித்திருந்தார். மேலும், இவர் கதாநாயகனாக முதன் முதலாக 'அழகர்சாமியின் குதிரை' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தேசிய விருதையும் வாங்கியது. கடைசியாக இவர் 'வாழ்க விவசாயி' என்ற படத்தில் நடித்திருந்தார். சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயலும் நடிகர் அப்புக்குட்டி தனது வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்து பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

அப்புக்குட்டி பேட்டி:

அதில், முதலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த எனக்கு ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு தேடினேன். கிட்டத்தட்ட 18 வருடங்கள் வாய்ப்பு தேடுறதுலேயே போயிடுச்சு. 'வெண்ணிலா கபடிகுழு' படத்தின் மூலம்தான் எனக்கென ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதே மாதிரி 'அழகர்சாமியின் குதிரை'. படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது. மத்த வேலை பார்த்திருந்தா இந்தப் பேரும் புகழும் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. என் காத்திருப்புக்கும் தேடலுக்கும் கிடைச்ச பரிசு தான் மக்களோடு அன்பு என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

அப்பா, அம்மா இருந்திருந்தா கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க - மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நடிகர் அப்புக்குட்டியின் ஏக்கம்

திருமணம் குறித்து:

மேலும், நான் நிறைய வருஷமா பொண்ணு தேடிக்கிட்டே தான் இருக்கேன். சரியான பொண்ணும் அமைந்து வரல. நடுவுல கொஞ்சம் சினிமால பிஸியா இருந்ததால பொண்ணு தேடுறதை நிறுத்தி விட்டேன். இப்போ மீண்டும் எனக்கான துணையை தேடுகிறேன். நான் சினிமாக்காரன் என்பதால் பொண்ணு கொடுக்க கொஞ்சம் யோசிக்கிறாங்க அதுதான் கஷ்டமாக இருக்கு என்று வேதனையோடு அப்புக்குட்டி குறிப்பிட்டுள்ளார்.

அப்பா அம்மா இருந்திருந்தால்:

பின் என்கிட்ட வாழ்க்கை நடத்துவதற்கான எல்லா பொருளாதார வசதிகளும் இருக்கு. ஆனா, பொண்ணு கிடைக்கல. அப்பா அம்மா உயிரோடு இருந்திருந்தாங்கன்னா இந்நேரம் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க. சுசீந்திரன் சாரோட அப்பா கூட எனக்கு அக்கறையா ஒரு பொண்ணை பார்த்தாரு. ஆனா, பொண்ணு ரொம்ப சின்ன வயசா இருந்ததால நான் வேண்டாம் என்று சொல்லிட்டேன். இதனால எனக்கு நிறைய மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கு என்றார்.

அப்பா, அம்மா இருந்திருந்தா கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க - மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நடிகர் அப்புக்குட்டியின் ஏக்கம்

தனது காதல் குறித்து:

நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு கிட்ட எனக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் கிடையாது. முக்கியமா,எனக்கு வரதட்சணை வேண்டாம். அதே மாதிரி நான் நிறைய பேரை லவ் பண்ணி இருக்கேன். ஆனா, என்னை யாரும் லவ் பண்ணல. நான் லவ்வுன்னு சொன்னா கூட பொண்ணுங்க சிரிச்சுக்கிட்டே போயிடுவாங்க. அதனால 'லவ் எல்லாம் எனக்கு செட்டாகாது' என்று சிறிய புன்னகையோடு குறிப்பிட்டு இருந்தார். தற்போது அப்புக்குட்டி, ' பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என்னும் சமூக அக்கறையோடு மக்கள் பிரச்சனை பேசும் படத்தில் நடித்துள்ளார்.

தலைப்புகள்
#actor appu Kutty#அப்புக்குட்டி பேட்டி#அப்புக்குட்டி#appukutty#அப்புக்குட்டி திருமணம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement