Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Miskol
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.01.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா, யாருடா நீ? மிஸ்கினை வெளுத்து வாங்கிய நடிகர் அருள்தாஸ்

எழுதியவர்subhashini23 ஜனவரி, 2025 அன்று 09:00 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தற்போது சோசியல் மீடியா முழுவதும் மிஸ்கினின் சர்ச்சை பேச்சு தான் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். அது மட்டும் இல்லாமல் இவர் சமீபகாலமாக மேடைகளில் பேசுவது சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அந்த வகையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பாட்டில் ராதா. இந்த படத்தை தினகரன் சிவகலிங்கம் இயக்கியிருக்கிறார்.

நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா, யாருடா நீ?  மிஸ்கினை வெளுத்து வாங்கிய நடிகர் அருள்தாஸ்

இந்த படத்தில் குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவில் மிஸ்கின், மது அருந்துவது என்பது ஒரு நிலை. மன வருத்தம் அதிகமாக உள்ளவர்கள் குடிப்பார்கள். அதற்குப்பின் அமைதியாகி விடுவார்கள். இங்கு உள்ளவர்கள் பெரும் குடிகாரர்கள் தான். இயக்குனர் குரோசாவா எனக்கு மிகப்பெரிய போதை. அதைவிட இளையராஜா என்ற ஒருத்தன் இருக்கான். அவன் தான் எனக்கு மிகப்பெரிய போதை என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார்.

மிஸ்கின் பேச்சு:

இப்படி கொஞ்சம் கூட மேடை நாகரீகம் இல்லாமல் மிஸ்கின் பேசி இருப்பது ரொம்ப தவறு என்று பலரும் அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும் விமர்சித்தும் வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக
ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ் சொன்னது, சமீபத்தில் ஒரு பட விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியது ரொம்ப அநியாயமாக இருந்தது. அவ்வளவு வல்கரா பேசணும்னு அவசியம் கிடையாது. இயக்குனராக இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? அந்த வீடியோவை நான் பார்த்தேன். தலைகுனிவாக இருந்தது.

https://www.youtube.com/watch?v=dMlchM0GieM

அருள்தாஸ் ஆவேசம்:

தமிழ் சினிமா, இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் இந்திய அளவில் மதிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால், மேடை நாகரீகம் இல்லாமல் மிஸ்கின் பேசியிருந்தார். மேடை நாகரீகம் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. அதனால் எது வேணும்னாலும் பேசிட முடியாது. உலக சினிமாக்கள், புத்தகங்கள் படித்திருப்பதாக சொல்கிறீர்கள். அப்படி இருக்கும்போது உங்களுக்கு என்ன அறிவு இருக்கிறது? மேடை நாகரிகம் என்பது ரொம்ப முக்கியம். தம்பி என்று கூப்பிடுவது பெரிய விஷயம் இல்லை. கூப்பிடுபவர்கள் நம்மை அண்ணனாக நினைக்க வேண்டும். அப்படி யாரு உங்களை அண்ணனாக நினைத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

மிஸ்கின் மீது கண்டனம்:

எல்லோரையும் சகட்டுக்கு மேனிக்கு வாடா போடா என்று சொல்கிறார். பாலாவை குடிகாரன் என்று சொல்வதும், இளையராஜாவை அவன் இவன் என்று சொல்வதும் ரொம்ப அநாகரிகமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? போலி அறிவாளி என்று தான் உன்னை சொல்லணும்.
உலக சினிமாவை காப்பி அடித்து ஜெயித்த போலி அறிவாளி தான் மிஸ்கின். அநாகரிகமாக ஒரு மேடையில் ஆணவத்துடன் பேசுவது மனது கஷ்டமாக இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=LxzP34uV3-g

அருள்தாஸ் சொன்ன அறிவுரை:

தமிழ் சினிமாவை நான் ரொம்பவே மதிக்கக் கூடியவன். ஆனால், மிஸ்கின் பேசிய அந்த மேடைப்பேச்சு ரொம்ப அருவருக்கத்தக்கதாக இருந்தது. சினிமாக்காரன் என்றாலே பார்க்கும் பார்வை வேறு மாதிரி உள்ளது. நம்மளை நாமளே தாழ்த்தி அசிங்கப்படுத்த வேண்டாம். இங்கு இருப்பவர்களை விட அதிகமாக நான் குடிப்பேன். எனக்கு மதுவை பற்றி தெரியும். இனியும் நீங்கள் பல மேடை நிகழ்ச்சிகளில் பேசலாம். ஆனால், பேசும்போது நாகரிகமாக பேசுங்கள் என்று கூறியிருக்கிறார்.

தலைப்புகள்
#mysskin#Aruldoss#அருள்தாஸ்#மிஸ்கின்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement