Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கல்லூரி பட ஷூட்டிங்கில் தமன்னாவை அடித்தேன்! மன்னிப்பு கேட்ட பரணி ! தமன்னா என்ன சொன்னார்

A
எழுதியவர்Ajju9 டிசம்பர், 2017 அன்று 05:47 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
2007ம் ஆண்டு வெளிவந்த படம் 'கல்லூரி'. இந்தப் படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி ஷங்கர் தயாரித்திருந்தார். கல்லூரி பட ஷூட்டிங்கில் தமன்னாவை அடித்தேன்! மன்னிப்பு கேட்ட பரணி ! தமன்னா என்ன சொன்னார்தமிழில் தமன்னாவிற்கு இது மூன்றாவது படம். அறிமுக நாயகர்களாக அகில், பரணி ஆகியோர் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தனர். இந்தப் படத்தில் அறிமுகமாகி, இன்று மக்களுக்கு பரிட்சயமான நடிகர் பரணியிடம் இந்தப் படத்தில் பயணித்த அனுபவம் பற்றி கேட்டோம். படத்தோட ஷூட்டிங் 55 நாள் நடந்துச்சு. அங்க என் டைரக்டர் பாலாஜி சக்திவேல் சார் சொல்லிக்கொடுத்த விஷயங்கள்தான் இன்னும் எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. அந்தப் படத்தோட அனுபவம் மறக்கவே முடியாது. தமன்னா இப்போ பெரிய இடத்துக்குப் போய் கலக்கிட்டு இருக்காங்க. கல்லூரி பட ஷூட்டிங்கில் தமன்னாவை அடித்தேன்! மன்னிப்பு கேட்ட பரணி ! தமன்னா என்ன சொன்னார்அவங்க என்னை எங்க பார்த்தாலும் இன்னைக்கும் 'ரமேஷ்'னு அந்தப் பட கேரக்டரைச் சொல்லித்தான் கூப்பிடுவாங்க. ஒரு முறை நான் இன்னொருத்தரை அடிச்சு இழுக்கிறதுதான் சீன். அப்போ நான் மாத்தி தமன்னா தோள்ல அடிச்சுட்டேன். அப்போ அசிஸ்டென்ட் டைரக்டர் எல்லாரும் 'படத்தில இருந்து உன்னை தூக்கப்போறாங்க. அவ்வளவுதான்'னு சொல்லி என்னை பயமுறுத்திட்டாங்க. அதை நினைச்சுப்பார்த்தா இன்னும் பயமா தான் இருக்கும். அப்புறம், நான் தமன்னாகிட்ட போய், 'சாரி தம்ஸ்... தெரியாம மாத்தி அடிச்சுட்டேன்'னு சொன்னேன். அவங்களும் 'இல்லை ரமேஷ். நான்தான் தப்பா நின்னுட்டேன். பரவாயில்லை'னு பெருந்தன்மையா நடந்துக்கிட்டாங்க.
தலைப்புகள்
#கல்லூரி#பரணி#thamanna#barani#kallori#தமன்னா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement