Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.04.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பகவதி படத்துல அப்படி பண்ணதுக்காக விஜய் அண்ணா கிட்ட மன்னிப்பு கேட்கணும் - ஜெய் பேட்டி.

எழுதியவர்Rajkumar21 ஏப்ரல், 2020 அன்று 07:10 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெய். 2002-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் 'பகவதி'. இது தான் ஜெய் அறிமுகமான முதல் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான 'தளபதி' விஜய் நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய்யின் தம்பியாக வலம் வந்திருந்தார் நடிகர் ஜெய். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

jai vijay

இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தில் முக்கிய ரோலில் நடித்த ஜெய், சசிக்குமார் இயக்கிய 'சுப்ரமணியபுரம்' படத்தில் ஹீரோவாக நடித்தார். 'சுப்ரமணியபுரம்' படத்தின் ஹிட்டிற்கு பிறகு 'வாமனன், அதே நேரம் அதே இடம், கோவா, அவள் பெயர் தமிழரசி, கனிமொழி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, நவீன சரஸ்வதி சபதம், வடகறி, திருமணம் எனும் நிக்காஹ், வலியவன், புகழ், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன், கலகலப்பு 2, ஜருகண்டி' போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்தார் ஜெய்.

தற்போது, ஜெய் தனது முதல் படமான 'பகவதி' பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை கூறியிருக்கிறார். குறிப்பாக 'தளபதி' விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றியும் பேசியிருக்கிறார் ஜெய். அவர் பேசுகையில் "எனக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்த இயக்குநர் வெங்கடேஷ் சாருக்கு நன்றி. தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருப்பினும், என்னை இந்த படத்தில் தம்பியாக அறிமுகப்படுத்த கிரீன் சிக்னல் கொடுத்த 'தளபதி' விஜய் சாருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

jai

'பகவதி' படத்தை இப்போலாம் டிவி-யில் பார்க்கும் போது, ஒரு குற்ற உணர்ச்சி வந்திடுது. ஏன் தெரியுமா, அந்த படத்தின் படப்பிடிப்பின் போது நான் விஜய் சாரை அதிகமாக கஷ்டப்படுத்தியிருக்கேன். விஜய் சார் கூட சேர்ந்து நடிக்கும் போது, அவர் பக்காவா நடிச்சிருவார். ஆனா, எனக்கு அதுதான் முதல் படம்ங்கிறதால சொதப்பிடுவேன்.

அதுனால, நான் சரியாக நடிக்குற வரைக்கும் விஜய் சாரும் திரும்ப திரும்ப அந்த காட்சியை நடிக்க வேண்டியது இருக்கும். கூடிய விரைவில் விஜய் சார் படத்தில் அவருக்கு எதிராக ஒரு பவர்ஃபுல்லான வில்லன் ரோல்ல நடிச்சு, அவர்கிட்ட இருந்து பாராட்டு வாங்கணும்னு எனக்கொரு ஆசை இருக்கு" என்று ஜெய் தெரிவித்திருக்கிறார்.

தலைப்புகள்
#பகவதி#ஜெய்#Bhagavthi#jai Vijay#Vijay#jai
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement