Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
அஜித் - விஜயை பின்னுக்கு தள்ளி பாலிவுட்டில் கலக்கும்  கமல்ஹாசன்- அனல் பறக்கும் புதிய அப்டேட்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.07.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அஜித் - விஜயை பின்னுக்கு தள்ளி பாலிவுட்டில் கலக்கும் கமல்ஹாசன்- அனல் பறக்கும் புதிய அப்டேட்

எழுதியவர்Rajkumar5 ஜூலை, 2023 அன்று 01:25 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கமல்ஹாசன் நடிக்க இருக்கும் புதிய படங்கள் குறித்த அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன். இவர் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார். மேலும், கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

அஜித் - விஜயை பின்னுக்கு தள்ளி பாலிவுட்டில் கலக்கும்  கமல்ஹாசன்- அனல் பறக்கும் புதிய அப்டேட்

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. இதனை அடுத்து கமலின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் “இந்தியன்” என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வந்தது.

இந்தியன் 2 படம்:

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பல பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இப்படி கமலஹாசன் அவர்கள் தற்போது அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு
படங்களை வெளியிட இருக்கிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் புதிய படங்கள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி ஆகி வருகிறது.

அஜித் - விஜயை பின்னுக்கு தள்ளி பாலிவுட்டில் கலக்கும்  கமல்ஹாசன்- அனல் பறக்கும் புதிய அப்டேட்

ப்ராஜெக்ட் கே படம்:

அதாவது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிப்பில் உருவாகி வரும் படம் ப்ராஜெக்ட் கே. இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன் உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலஹாசன் அவர்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் பல வருடங்களுக்குப் பிறகு இந்திய சினிமாவில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக கமலுக்கு இந்த படம் அமையும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கமல் 21 கெட்டப் போட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

And it begins…#RKFI52 #KH233
#RISEtoRULE #HVinoth #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/7cej87cghE

— Kamal Haasan (@ikamalhaasan) July 4, 2023

கமலஹாசன் -வினோத் கூட்டணி:

இதன் பின் இயக்குனர் ஹச் வினோத்தின் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு கே எச் 223 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் ஆள்வதற்காக எழுதல் என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் (RISE to RULE) என்ற வாசகத்தை இணைத்துள்ளனர். மேலும், படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் யோகி பாபு, விஜய் சேதுபதி நடிக்கிறார்கள்.

அஜித் - விஜயை பின்னுக்கு தள்ளி பாலிவுட்டில் கலக்கும்  கமல்ஹாசன்- அனல் பறக்கும் புதிய அப்டேட்

கமலஹாசன் -மணிரத்தினம் கூட்டணி:

இதனை அடுத்து மணிரத்தினத்துடன் இணைந்து கமலஹாசன் பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமலஹாசன் -மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. இது கமலின் 234ஆவது படமாகும். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தலைப்புகள்
#Project K#ப்ராஜெக்ட் கே#kamalhasan#கமல்ஹாசன்#கமலஹாசன் -மணிரத்தினம்#கமலஹாசன் -வினோத்#indian 2
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement