Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பெண்ணுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த மகேஷ் பாபு !குழப்பத்தில் ரசிகர்கள் ! புகைப்படம் உள்ளே !

A
எழுதியவர்Ajju22 ஏப்ரல், 2018 அன்று 10:07 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தெலுங்கு சினிமாவில் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு பல ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார்.2005 இல் நம்ரடா ஷிரோத்கர் என்ற மிஸ் இந்தியா அழகியை திருமணம் செய்த கொண்ட மகேஷ் பாபு சமீபத்தில் ஒரு பெண்ணிற்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போல ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஏற்படுத்தியது. Mahesh-Babu தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஸ்பைடர் என்ற தமிழ் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.தற்போது 42 வயதாகும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தை களுக்கு தந்தையாக இருந்தாலும் இன்றும் பார்ப்பதற்கு இளமையாகவே இருக்கிறார் மகேஷ் பாபு. மேலும் தற்போது இவர் நடித்து வெளியாகியுள்ள பரத் அனே நேனு என்ற படமும் இந்த வாரம் வெளியாகி பாக்ஸ் ஆபிசை கலக்கி வருகின்றது.திருமணம் ஆனாலும் படங்களில் முத்த காட்சிகளில் தயங்காமல் நடிக்கும் மகேஷ் பாபு வெளியுலகில் ஒரு ஜெண்டில் மேன் தான் அதனால் தான் இதுவரை இவர் எந்த ஒரு கிசு கிசுவிலும் சிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணிற்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போன்று ஒரு புகைபடத்தை பதிவிட்டுள்ளார் மகேஷ் பாபு. [embed]https://www.instagram.com/p/Bh16wAQHS3m/?taken-by=urstrulymahesh[/embed] அந்த புகைப்படத்தில் அந்த பெண்ணின் முகம் சரியாக தெரியாத நிலையில் அந்த பெண் யார் என்று ரசிகர்கள் பலரும் குழம்பி இருந்தனர். மகேஷ் பாபுவா இப்படி செய்தார் என்று ஆச்சர்யத்தில் இருந்தனர். இந்நிலையில் அந்த புகைப்படத்தில் அவர் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் பெண் வேறு யாரும் இல்லை அவரது மனைவி தான் என்று ஊர்ச்சிதமாகி யுள்ளது. இதனால் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்
தலைப்புகள்
#Mahesh Babu#மகேஷ் பாபு
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement