Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
நடிகர் முரளியின் மகன தெரியும், ஆனால் அவரது மகளை பார்த்துளீர்களா ? - இதோ புகைப்படம்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நடிகர் முரளியின் மகன தெரியும், ஆனால் அவரது மகளை பார்த்துளீர்களா ? - இதோ புகைப்படம்.

M
எழுதியவர்Manikandan12 பிப்ரவரி, 2023 அன்று 03:22 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்இந்திய சினிமா திரை உலகில் 80,90களில் நடித்த முன்னணி நடிகர்களுள் ஒருவர் தான் நடிகர் முரளி. இவரை அதிகம் இதயம் முரளி என்று தான் அழைப்பார்கள். முரளி அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் 70க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதோடு தமிழ் திரை உலகிற்கு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த 'பூவிலங்கு' என்னும் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

நடிகர் முரளியின் மகன தெரியும், ஆனால் அவரது மகளை பார்த்துளீர்களா ? - இதோ புகைப்படம்.

அதற்கு பின்னர் 1990ல் புதுவசந்தம், 1990-இல் இதயம் என்ற படத்தின் மூலம் தான் இவர் மக்களிடையே அதிகமாக பிரபலமானார். அது மட்டும் இல்லாமல் 'கடல் பூக்கள்' என்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு தமிழக அரசு நடிகர் முரளிக்கு சிறந்த நடிகர் என்ற பட்டத்தை வழங்கியது. இப்படி தமிழ் சினிமாவின் கருப்பு வைரமாக இருந்து வந்த முரளி கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி யாரும் நினைத்துப் பார்க்காத அளவில் சோகம் நடந்தது. முரளிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

அதர்வா :

முரளி அவர்கள் ஷோபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அதர்வா, ஆகாஷ் என்ற இரு மகன்களும். காவியா என்ற மகளும் உள்ளார்கள். ஆதரவா தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அதர்வா. வித்தியாசமான கதை தேர்வின் மூலம் பிரபலமான நடிகராக தமிழ் சினிமாவில் உருவெடுத்து இருப்பவர் அதர்வா. 2010ஆம் ஆண்டு வெளிவந்த பானாகாத்தாடி என்ற படத்தின் மூலம் தான் அதர்வா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

நடிகர் முரளியின் மகன தெரியும், ஆனால் அவரது மகளை பார்த்துளீர்களா ? - இதோ புகைப்படம்.

அதனைத் தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டிவீரன், ஈட்டி, கணிதன், பூமராங், இமைக்காநொடிகள் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சில முக்கிய படங்களில் அதர்வா நடித்து கடந்த ஆண்டு வெளியான பட்டத்து அரசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

நடிகர் முரளியின் மகன தெரியும், ஆனால் அவரது மகளை பார்த்துளீர்களா ? - இதோ புகைப்படம்.

அடுத்து நடிக்கும் படங்கள் :

மேலும் நடிகர் அதர்வா தற்போது வணங்கான், ஆட்ட்ர்ஸ், நிறங்கள் மூன்று, தன்னால் என பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இப்படி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இருக்கும் அதர்வாவை தமிழ் சினிமாவில் பலருக்கும் தெரியும். ஆனால் அவரது சகோதரிகளை பார்த்திருப்பது குறைவுதான்.

நடிகர் முரளியின் மகன தெரியும், ஆனால் அவரது மகளை பார்த்துளீர்களா ? - இதோ புகைப்படம்.

வைரலாகும் புகைப்படம் :

இந்நிலையில் தான் அதர்வாவின் சகோதரி காவியாவின் புகைபடம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதோடு அவர்களது குடும்ப புகைப்படமும் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் முரளியின் இளைய மக்கள் ஆகாஷ் விஜய் நடித்த "மாஸ்டர்" படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோவின் மகா சினேகன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது

தலைப்புகள்
#முரளி#அதர்வா#murali#Atharva#முரளி மகள்#முரளி குடும்பம்#murali family
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement