Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விபச்சாரம் இருக்கே..! சினிமா போதை.! இவ்ளோ கேவலமா நடந்துக்கலாமா..! கருணாஸ் கோபம்

A
எழுதியவர்Ajju12 ஆகஸ்ட், 2018 அன்று 01:48 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி 'தமிழ் லீக்ஸ்' என்ற பெயரில் தமிழ் திரையுலக பிரபலங்களை பற்றிய சர்ச்சையான விடயங்ககளை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர் கூறும் குற்றச்சட்டுகளுக்கு நடிகர் டி ஆர், நடிகை கஸ்தூரி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் சமீபத்தில் காமெடி நடிகரும், தமிழ் திரைப்பட சங்க துணை தலைவருமான கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். [caption id="attachment_22780" align="aligncenter" width="600"]Sri Reddy Sri Reddy[/caption] சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கருணாஸிடம், ஸ்ரீரெட்டி தமிழ் நடிகர்கள் மீது வைத்துவரும் குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் கருணாஸ்' பொதுவாக சினிமா என்றாலே அதில் இருக்கும் நடிகர், நடிகைகள் ஒழுக்கமற்றவர்கள் தான் என்று மக்கள் ஒரு மனநிலையில் இருந்து வருகின்றனர். என்று கூறியுள்ளார். அதே போல ஸ்ரீரெட்டி குறித்து நடிகர் கருணாஸ் பேசுகையில், அந்த பெண் பட வாய்ப்புகளை தருவதாக கூறி தன்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டார் என்று கூறிவருகிறார்' . மேலும், ஸ்ரீரெட்டியை ஏமாற்றியவர்களை குறித்து பேசிய கருணாஸ் 'அந்த பெண் , தங்களது பெருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்திவிட்டதாக சிலர் கூறுகின்றனர், இவ்வள்வு பெரும் புகழும் இருக்கும் நீங்கள் இப்படி கேவலமாக நடந்து கொள்ளலாமா, உன்னிடம் பணமில்லையா? விபச்சாரம் அங்கீகரிக்க நாடுகள் இருக்கிறதே இடங்கள் இருக்கிறதே, அங்கு போக வேண்டியது தானே. எதற்காக இப்படி சினிமா மீது ஆசையில் வரும் சூழ்நிலை கைதிகளை இப்படி பயன்படுத்தி கொள்கிறீர்கள். karunas இதுபோன்ற செயல்களை செய்யும் போது மனசாட்சி இல்லையா உங்களுக்கெல்லாம்.தவறு செய்துவிட்டு தற்போது சாட்சி இல்லை என்று கூறிவிடலாம். ஆனால், மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது அல்லவா. இந்த பெண் (ஸ்ரீரெட்டி ) தற்போது இது போன்ற விஷயங்களை வெளியில் சொன்னதால்,இனிமேலாவது இதுபோன்று ஏமாற்று வேலைகளை செய்யும் போது அவர்களுக்கு ஒரு பயம் ஏற்படுமல்லவா." என்று நடிகை ஸ்ரீரெட்டி முன்வைத்து வரும் குற்றசாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தலைப்புகள்
#karunas#கருணாஸ்#ஸ்ரீ ரெட்டி#sri reddy
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement