Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
பிரம்மாண்டமாக முடித்த இரண்டாம் திருமணம் - குடும்ப பிரச்னையால் முறிந்த பிரபு மகளின் முதல் திருமண வாழ்க்கை.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.12.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிரம்மாண்டமாக முடித்த இரண்டாம் திருமணம் - குடும்ப பிரச்னையால் முறிந்த பிரபு மகளின் முதல் திருமண வாழ்க்கை.

எழுதியவர்Rajkumar16 டிசம்பர், 2023 அன்று 06:34 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:30 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமீபத்தில் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே ஐஸ்வர்யாவிற்கு பிரபு உறவினர் குணாலுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருந்தார்கள். பின் கருத்து வேறு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கூட்டு குடும்பத்திற்கு உதாரணம் என்றால் சிவாஜி குடும்பம் தான். சென்னையில் அன்னை இல்லத்தில் சிவாஜி குடும்பம் மட்டும் இல்லாமல் அவருடைய சகோதரர்கள், சகோதரிகள் குடும்பம் எல்லாம் ஒன்றாக தான் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள்.

பிரம்மாண்டமாக முடித்த இரண்டாம் திருமணம் - குடும்ப பிரச்னையால் முறிந்த பிரபு மகளின் முதல் திருமண வாழ்க்கை.

சிவாஜியின் வீட்டில் மட்டும் 30க்கும் அதிகமான ஊழியர்கள் அந்த வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்தார்கள். அதோடு சிவாஜி குடும்பத்தை பொறுத்தவரை ஒரே குடும்பத்திலிருந்து பெண் அல்லது மாப்பிள்ளை எடுப்பது தான் வழக்கம். சிவாஜியின் மனைவி கமலா அம்மாவும் அவருடைய தம்பி சண்முகத்தின் மனைவி அலமேலுவும் அக்கா- தங்கைகள். இன்னொரு தம்பி தங்கவேலுவின் மனைவி மற்றும் வேறு ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்.

இதனாலே சிவாஜி, சண்முகம் ரெண்டு குடும்பத்திற்கு இடையே நல்ல நெருக்கம் இருக்கிறது.தங்கவேலு குடும்பம் மட்டும் கொஞ்சம் தள்ளி இருந்தது. அதேபோல் சிவாஜி மகள்கள் இரண்டு பேருமே அண்ணன், தம்பிகளை தான் கல்யாணம் செய்து கொண்டார்கள். சாந்தியின் கணவர் நாராயணசாமியும், தேன்மொழியின் கணவர் கோவிந்தராஜும் சகோதரர்கள். சிவாஜியின் சகோதரி பத்மாவதியின் கணவர் வேணுகோபால் சிவாஜிக்கு மாப்பிள்ளை முறை என்பதால் அவரை மாப்பிள்ள என்றுதான் அழைப்பார்கள். அவர்தான் சாந்தி தியேட்டர் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு வருகிறார்.

பிரம்மாண்டமாக முடித்த இரண்டாம் திருமணம் - குடும்ப பிரச்னையால் முறிந்த பிரபு மகளின் முதல் திருமண வாழ்க்கை.

மேலும், சிவாஜி உயிருடன் இருக்கும் வரை உறவுக்குள் சின்ன சின்ன பிரச்சனை வந்தால் கூட எல்லாத்தையும் சரி செய்து விடுவார். அவருடைய சொல்லுக்கு அனைவருமே கட்டுப்பட்டு இருந்தார்கள். சிவாஜியின் மறைவிற்கு பிறகு சில ஆண்டுகளில் குடும்பத்தில் பிரச்சனை பெரிதாக மாறியது. குறிப்பாக, சிவாஜி கணேசன் இரண்டு மகள்களுமே பிறந்த வீட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவி வெளியேறி விட்டார்கள்.

சிவாஜியின் தம்பி, மறைந்த சண்முகத்தின் குடும்பமும், ராம்குமார்- பிரபு குடும்பத்துடன் சேர்ந்து இன்னைக்கும் அன்னை இல்லத்தில் தான் இருக்கிறார்கள்.சிவாஜி குடும்பத்தில் பிரச்சனை தொடங்கியதே இந்த சொத்து விவகாரத்தில் தான். சிலர் சொத்துக்களை பிரபு தன்னுடைய சகோதரிகளுக்கு தெரியாமல் விற்று விட்டார் என்று சிவாஜியின் மகன்கள் வழக்கு தொடர்ந்தது அனைவரும் அறிந்ததே. இதற்கு இடையில் சொந்தம் விட்டு விடக்கூடாது என்று பிரபு தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை தேன்மொழி மகன் குணாலுக்கே திருமணம் செய்து கொடுத்திருந்தார்.

பிரம்மாண்டமாக முடித்த இரண்டாம் திருமணம் - குடும்ப பிரச்னையால் முறிந்த பிரபு மகளின் முதல் திருமண வாழ்க்கை.

ஆனால், இவர்கள் இடையே குடும்ப வாழ்க்கை சரியாக இல்லாமல் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இருவரும் விவாகரத்தும் செய்து கொண்டார்கள். ஏற்கனவே சொத்து பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களுடைய விவாகரத்தும் சேர்ந்து கொண்டது. சொல்லப்போனால் சொத்து பிரச்சனையால் தான் ஐஸ்வர்யா- குணால் இடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

தலைப்புகள்
#பிரபு மகள்#Aadhik Ravichandran#Aadik#prabhu daughter#ஆதிக் ஐஸ்வர்யா திருமணம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement