Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.09.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஒரு நடிகனாக ஆசைப்பட்டத்தில் இருந்து நான் கண்ட கனவு - பொன்னியின் செல்வன் கதாபாத்திரம் குறித்து பிரசன்னா பதிவு.

A
எழுதியவர்Arun25 செப்டம்பர், 2022 அன்று 07:03 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் திரை உலகில் கமல் சூர்யா சத்யராஜ் இவர்களுக்கு அடுத்தபடியாக versatile ஆக்டிங்கில் கலக்கி வரும் நடிகர் பிரசன்னா அவர்கள் தனது கனவு திரைக்கதை கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளார். பொன்னியின் செல்வன் மூலம் தனது கனவு கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தி உள்ளர்.பிரசன்னா வெங்கடேசன் என்ற பெயர் கொண்ட பெரும்பாலும் பிரசன்னா என்று மக்கள் அனைவராலும் அறியப்படும். இவர் 1982 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். மிமிக்கிரி மற்றும் நடிப்பில் ஆர்வமாக இருந்தால் எப்போதும் நடிகனாக வேண்டும் என்று ஆசை இல் மற்றவர்களிடம் கூறிக் கொண்டிருந்தார்.

ponniyinselvan

அதை தொடர்ச்சியாக 2002 இல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மணிரத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் முதல் வெற்றியை பெற்றார்.பின்பு அஞ்சாதே அச்சம் உண்டு கோவா என்ற படங்களில் தனக்கென ஒரு பாணியில் சிறப்பான நடிப்பை மற்றும் சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்ற பல மொழிகளில் நடித்துள்ளார்.

நடிகர் பிரசன்னாவின் திரை வாழ்க்கை

இவர் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களால் மட்டும் திரைப்பட விருதுகளால் கவுரவிக்கப்பட்டது. இவர் டைரக்டர் மிஷ்கின் நீக்கிய துப்பறிவாளன் நடிகர் விஷாலுக்கு நண்பனாக மிகச்சிறந்த தனது நடிப்பை இப்படத்தின் வெளிப்படுத்தியது மூலம் பல அவார்டுகளை இவர் பெற்றார். மாஃபியா அத்தியாயம் ஒன்று படத்தின் மூலம் இவர் தனது வெற்றி மீண்டும் ஒரு முறை பதிவு செய்த

Prasanna

திரை உலகின் மற்றும் திரைப்பட நடிப்பின் மீது ஆர்வம்.

இவர் சிறு வயது முதலே நடிப்பு மற்றும் பல்குரல் திறமையின் மூலம் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வந்துள்ளார். இவர் ராவணன் பொக்கிஷம் என்ற இருத்த திரைப்படங்களுக்கு குரல் கலைஞர்களாகவும் பணிபுரிந்துள்ளார். இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் தனக்கென சிறப்பான பாணியில் வெளிப்படுத்தி உள்ளார். இவரது திரைதாகம் குறையாமல் ஐந்துக்கும் மேற்பட்ட வலைத்தொடர்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய 20 வருட திரை பயணத்தில் இவர் ஒரு திரைப்பட வாய்ப்பு மட்டும் தவற விட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பீட்சா இது மிகப் பெரிய வெற்றி படமாகும்

பொன்னியின் செல்வன் கதாபாத்திரம்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வரும் டிம்பர் 30ஆம் தேதி உலக திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது இது குறித்து தினமும் ஒரு புது புது தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன இப்படத்தில் முன்னணி நடிகர்கள் விக்ரம்,சரத்குமார்,கார்த்தி,ஜெயராம்,பிரபு,பிரகாஷ்ராஜ் என்றும் இன்னும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகளான ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயசித்ரா இன்னும் பல முன்னணி கதாபாத்திர நடிகைகளும் இப்படத்தில் மிகப்பெரிய கேஸ்டிங்காக உள்ளன. இப்படம் குறித்து நடிகர் பிரசன்னா தனது கனவு கதாபாத்திரம் மீது கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு நடிகனாக ஆசைப்பட்டத்தில் இருந்து நான் கண்ட கனவு - பொன்னியின் செல்வன் கதாபாத்திரம் குறித்து பிரசன்னா பதிவு.

நடிகர் பிரசன்னாவின் கனவு கலைப்பயணம்.

இவர் 2002 பைவ் ஸ்டார் அப்படின்ற படத்தின் மூலமா நம்ம பிரசன்னா அவர்கள் அறிமுகமானார். குதிரை சவாரி செய்யும் ஒரு போர் வீரன் வேடத்தில் நடிக்க வேண்டும் அப்படின்னு அவரோட ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் சியான் விக்ரம் அவர்களின் ஆதித்ய கரிகாலன் வீடியோவை பகிர்ந்து தன்னை இப்படித்தான் கனவு கண்டதாக கூறியிருக்கிறார். அதோட தன்னோட ஆசை எப்பயாவது நிறைவேறும் அப்படின்னு இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இப்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாக வருகிறது.

தலைப்புகள்
#Vikram#Prasanna#பிரசன்னா#பொன்னியின் செல்வன்#Ponniyin Selvan
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement