Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அவர் எம்.ஜி.ஆர் மாதிரி வருவாரு.! தமிழ்நாட்டையும் விஜய் ஆள்வார்.! புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்

A
எழுதியவர்Ajju31 ஜூலை, 2018 அன்று 01:15 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
நடிகர் விஜய், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ""சர்கார்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு அரசியல் கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என்று ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள வண்ணம் இருக்கிறது. மேலும், இந்த படத்தில் வில்லன் நடிகர் ராதாரவி ஒரு முக்கிய அரசியில்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். Vijay With Radha Ravi நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல சமீபகாலமாக வெளியான விஜய் படங்களில் சில அரசியல் சம்மந்தாபட்ட காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்று வருகிறது. இதனால் அவர் விரைவில் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று அவரது ரசிகர்கள் நம்பி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராதாரவி விஜய்யின் குணம் குறித்தும் அவரது அரசியல் பிரவேசம் குறித்தும் வெளிப்படையான கருத்தை கூறியுள்ளார். சமீயத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராதாரவி இதுகுறித்து தெரிவிக்கையில் 'நடிகர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் நடிப்பு என்று வந்துவிட்டால் அவர், சிவாஜி கணேசனை போல மாறி விடுகிறார். அவருடைய குணத்தில் நான் எம் ஜி ஆர் அவர்களின் சில குணங்களை கண்டுள்ளேன். அவரிடன் தலைமையேற்று நடத்தும் குணம் அதிகமாகவே உள்ளது. radha மற்றவர்களை போல ஜெயலலிதா இல்லாத போது மட்டும் நடிகர் விஜய் குரல் கொடுக்கவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே பல விடயங்களை செய்தவர் அவர்.மேலும், பல ஏழை மக்களுக்கு பல உதவிகளையும் அவர் செய்திருக்கிறார். இதனால் பல அரசியல் எதிருப்புகளையும் அவர் சம்பாதித்தார். தற்போது தமிழ் சினிமாவை அவர் ஆள்வது போல தமிழ் நாட்டையும் ஆளுவார்" என்று தெரிவித்துள்ளார்
தலைப்புகள்
#radharavi#விஜய்#Vijay#ராதாரவி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement