Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

நான் நயன்தாரா கூட ஆடுனது விக்னேஷுக்கு பிடிக்கல ! எந்த நடிகர் தெரியுமா - புகைப்படம் உள்ளே !

A
எழுதியவர்Ajju30 மார்ச், 2018 அன்று 08:14 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பல ஆண்டுகள் திரைத்துறையில் இருந்திருந்தாலும், சிலருக்கு ஏதோ ஒரு படம்தான் அவர்களுக்கான அடையாளத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில், 'நானும் ரெளடிதான்' படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர், ராகுல் தாத்தா. ragul எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து சின்னச்சின்ன ரோல்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா, 'நானும் ரெளடிதான்' படம்தான் என்னை அடையாளப்படுத்துச்சு. அதுக்கு அப்புறம் நிறைய படங்கள் நடிச்சிட்டேன். இப்போ, 'கஜினிகாந்த்', 'கீ', 'இரும்புத்திரை', 'குப்பத்து ராஜா', 'பதுங்கிப் பாயணும் தல'னு சில பல படங்கள் ரிலீஸ் ஆகப்போகுது. இப்போ ஜீவா படத்துல நடிக்க தாய்லாந்து போறேன். நயன்தாராவுக்கு லவ் லெட்டர்லாம் எழுதிருக்கீங்க. அவங்களை அவ்ளோ பிடிக்குமா, அவங்க உங்களுக்கு கிஃப்ட் ஏதாவது கொடுத்திருக்காங்களா? எனக்கு நயனை ரொம்பப் பிடிக்கும். எப்போவும் என்னை 'ராகுல்ஜி'னுதான் கூப்பிடுவாங்க. நான் அவங்களை 'சீதா'னு கூப்பிடுவேன். ஏன்னா, தெலுங்குல சீதா கேரக்டர்ல நடிச்சது எனக்குப் பிடிக்கும். அடிக்கடி 'உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க'னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. நான், எதுவும் வேண்டாம்னு சொல்லிடுவேன். ஆனா, அடுத்த மாசம் எனக்கு ஒரு வீடு வாங்கிக்கொடுங்கனு கேட்கலாம்னு இருக்கேன். சன் டிவில ஒரு ஷோவுல நானும் நயனும் டான்ஸ் ஆடிருப்போம். அதைப் பார்த்துட்டு விக்னேஷ் சிவன் கொஞ்சம் ஃபீல் ஆகிட்டாப்ளனா பார்த்துக்கோங்களேன்!. ragul-thattha உங்க பேரன் பேத்திகள் எல்லாம் உங்க படங்களைப் பார்த்துட்டு என்ன சொல்வாங்க? "என் பேரப்பிள்ளைகள் எல்லாம் என் மனைவிகிட்ட, 'ஏன் தாத்தாவைக் கண்டிக்காம விட்டுட்ட. அவர் நயன்தாராகூட டான்ஸ் ஆடிட்டு இருக்கார். தாத்தாமேல ஒரு கண்ணு வெச்சுக்கோ'னு சொல்லி புகார் கொடுக்குறாங்க. என் படம் ரிலீஸ் ஆச்சுனா, அவங்கதான் முதல்ல பார்த்துட்டு கமென்ட் சொல்வாங்க"
தலைப்புகள்
#ragul tatha#naanum rowdy thaan#நயன்தாரா#நானும் ரவுடி தான்#ராகுல் தாத்தா#Nayanthara
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement