Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
நேத்து காலைல Tiredஆ இருக்குன்னு சொன்னாரு - தந்தையின் இறப்பு குறித்து பேசிய ராம்தாஸின் மகன்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.01.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நேத்து காலைல Tiredஆ இருக்குன்னு சொன்னாரு - தந்தையின் இறப்பு குறித்து பேசிய ராம்தாஸின் மகன்.

A
எழுதியவர்Arun24 ஜனவரி, 2023 அன்று 10:01 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகர், எழுத்தாளர், இயக்குனர் என்று பன்முகம் கொண்ட ராமதாஸ் மாரடைப்பால் காலமாகி இருக்கிறார். இவரை நடிகராக தான் தற்போது இருக்கும் தலைமுறைக்கு தெரியும் ஆனால் எவர் 80 காலகட்டங்களிலேயே தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக தான் அறிமுகமானார் 1986 ஆம் ஆண்டு மோகன் நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் இயக்குனராக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ராமராஜன் நடித்த ராஜா ராஜா தான் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

நேத்து காலைல Tiredஆ இருக்குன்னு சொன்னாரு - தந்தையின் இறப்பு குறித்து பேசிய ராம்தாஸின் மகன்.

அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவின் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்ற சாதனையை படைத்த 'சுயம்வரம்' படத்தில் 14 இயக்குனர்களில் இவரும் ஒரு இயக்குனராக பணியாற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுயம்வரம் படத்திற்கு பின்னர் இவர் தமிழில் வேறு எந்த படங்களையும் இயக்கவில்லை. இருப்பினும் பல படங்களில் எழுத்தாளராக பணியாற்றி வந்து இருந்தார். அதோடு படங்களிலும் நடித்து வந்தார்.

மேலும், தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். குறிப்பாக சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை, வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, நயன்தாரா உடன் அறம், விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா, தனுஷுடன் மாரி 2 போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் இவர் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று இரவு இவர் மாரடைப்பால் காலமாகி இருக்கிறார்.

நேத்து காலைல Tiredஆ இருக்குன்னு சொன்னாரு - தந்தையின் இறப்பு குறித்து பேசிய ராம்தாஸின் மகன்.

இப்படி ஒரு நிலையில் தனது தந்தையின் இறப்பு குறித்து ராமதாஸின் மகன் பேசி இருபாதகவது ' நேற்று காலை திடீரென்று Tiredஆ இருக்கிறது என்று சொன்னார். அதன் பின்னர் அப்பாவை எம் ஜி எம் மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்று அங்கேயே சிகிச்சைக்கு சேர்த்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக இரவு 10 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு அப்பா இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் அவருக்கு திரை துறையில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இத்தனை வருடம் மிகவும் நேர்மையாகவும் ஈடுபாடுடனும் திரைத்துறையில் இருந்திருக்கிறார். அவரின் இறுதிச்சடங்கு நாளை கேகே நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் காலை 11 மணி முதல் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறி இருக்கிறார். மேலும் நெசப்பாக்கத்தில் இருக்கும் மயானத்தில் தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட இருப்பதாகவும் ராமதாஸின் மகன் கூறியிருக்கிறார்.

தலைப்புகள்
#ராம் தாஸ்#நடிகர் ராம் தாஸ்#Actor Ramdoss
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement