Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2024.04.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கிங்ஸ்லி - அட, உண்மையாகவே அஜித் படத்தில் குரூப் டான்சராக ஆடி இருக்காரே.

எழுதியவர்Rajkumar16 ஏப்ரல், 2024 அன்று 10:55 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த 'கோலமாவு கோகிலா' என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இவர் பல வருடங்கள் முன்பே சினிமாவில் கால்பதித்திருக்க வேண்டியவர். அதுவும் நெல்சன் மூலமாகவே நிகழ இருந்தது. நெல்சன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதுதான், ரெடின் கிங்ஸ்லி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்தால், நெல்சன் தனது முதல் படத்தில் ரெடினை இணைத்தார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கிங்ஸ்லி - அட, உண்மையாகவே அஜித் படத்தில் குரூப் டான்சராக ஆடி இருக்காரே.

வேட்டை மன்னன் படத்தில் கிங்ஸ்லி :

பின் 2010-ம் ஆண்டு சிலம்பரசன், ஹன்சிகா வைத்து 'வேட்டை மன்னன்' என்ற படத்தை நெல்சன் தொடங்கினார். இதில் ரெடினும் நடித்திருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த படம் பாதியிலேயே டிராப் ஆனது. மேலும், நெல்சனை போல் ரெடினுக்கும் திரைத்துறை அறிமுகம் தள்ளிப்போனது. பின் ஏழு வருட போராட்டத்துக்கு பிறகு, 'கோலமாவு கோகிலா' மூலம் மீண்டும் நெல்சன், ரெடின் இருவரும் சினிமாவுக்குள் கால் தடம் பதித்தார். மீண்டும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது.

அறிமுகப்படுத்திய நெல்சன் :

நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இந்த படம் வசூலில் கோடிகளை குவித்தது. மேலும், இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படத்தின் மூலம் யோகிபாபுவை ரெடின் கிங்ஸ்லி ஓவர் டேக் செய்தார் என்று சொல்லலாம். டாக்டர் படத்தை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி பண்டிகை முன்னியிட்டு வெளிவந்த அண்ணாத்தா படத்தில் காமெடியனாக நடித்து இருந்தார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கிங்ஸ்லி - அட, உண்மையாகவே அஜித் படத்தில் குரூப் டான்சராக ஆடி இருக்காரே.

ரஜினி முதல் விஜய் படம் வரை :

இதனை தொடர்ந்து ரெடின் அவர்கள் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட், மிர்ச்சி சிவா நடிப்பில் ;வெளியான இடியட், சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், கோஷ்டி, வீட்டுல விஷேசங்க, ஆர்ஜே பாலாஜியின் படம் ஆகிய படங்களில் காமெடி நடிகனாக நடித்து உள்ளார். இதனால் இனி கோலிவுட் வட்டாரத்தில் ரெடின் கிங்ஸ்லி தான் டாப் காமெடி கிங்காக இருப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

கிங்ஸ்லியின் சீரியஸ் பக்கம் :

இப்படி சினிமாவில் பிரபலமாகுவதற்கு முன் இவர் ஒரு Exhibition ஆர்கனைசராக இருந்திருக்கார். அதோடு பல ஈவண்ட் மேனேஜ்மென்ட்டும் பண்ணியிருக்கிறார். இவரை தமிழ் சினிமாவில் காமெடியனாக பார்த்திருக்கிறோம். ஆனால், இவர் பிசினஸ் என்று வந்துவிட்டால் வெள்ளைக்காரன் ஆகவே மாறி விடுவாராம். இவர் ரொம்ப கண்டிப்பாக தான் வேலை செய்பவர்கள் இடம் இருப்பாராம். ஏன்னா, அப்படி இருந்தால் தான் வேலையாட்களிடம் வேலை வாங்க முடியும் என்று ரெடினே பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் உடையவர்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கிங்ஸ்லி - அட, உண்மையாகவே அஜித் படத்தில் குரூப் டான்சராக ஆடி இருக்காரே.

அஜித் படத்தில் குரூப் டான்ஸர் :

சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் 'ஜாலியோ ஜிம்கானா' ப்ரோமோ ஒன்றில் கிங்ஸ்லீயின் நடனத்தை பார்த்து இயக்குனர் நெல்சன், யோவ், 20 வருசமா டான்ஸ் ஆடுற என்று கேலி செய்து இருப்பார். ஆனால், உண்மையில் கிங்கிலீ, 20 ஆண்டுக்கு முன்னரே குரூப் டான்ஸராக ஆடி இருக்கிறார். அதும் அஜித் உடைய அவள் வருவாளா படத்தில் குரூப் டான்ஸராக இவர் நடனமாடியிருக்கிறார். அந்த புகைப்படங்கள் இதோ.

தலைப்புகள்
#ரெடின் கிங்ஸ்லீ#அவள் வருவாளா#Aval Varuvala#Redin kingsley
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement