Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ரஜினி, கமலுக்கு வந்த சோதனை.! ரஜினி செய்யாததை செய்து முடித்த பாலாஜி..! புகைப்படம் உள்ளே.!

A
எழுதியவர்Ajju12 மே, 2018 அன்று 03:19 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிரபல ஆர் ஜேவும், நடிகருமான ஆர். ஜே பாலாஜி சமீப காலமாக மக்கள் பிரச்சனைகளை பற்றி பல்வேறு இடங்களில் பேசி இளைஞர்கள் மத்தியில் நல்ல பெயரையும், அபிமானதையும் பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் அரசியலில் வருவார் என்று சமீபத்தில் வெளியான சுவரில் எழுதப்பட்ட வாசகம் ஒன்று தெரியப்படுத்தியிருந்தது. rj balaji ஆர்.ஜே பாலாஜி பிரபல பிக் எப்.எம் வானொலி மையத்தில் "கிராஸ் டால்க்" என்ற வானொலி காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் படங்களில் சிறு சிறு காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். படங்களை நடித்ததோடு மட்டும் இல்லாமல் இவர் தமிழ்நாட்டில் நடந்த அணைத்து மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்ததோடு தம்மால் முடிந்த உதவிகளையும் செய்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஆர். ஜே பாலாஜி விரைவில் அரசியலில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கும் விதமாக ஒரு சுவரில் எழுதி இருந்த வசனங்கள் குறிப்பிட்டிருந்தனர். அதில் " மே 18, இளைஞசர்களை வழிநடத்த, தமிழகத்தில் மாற்றம் காண, அரசியலியல் களம் புகும் ஆர். ஜே பாலாஜி அவர்களை வருக! வருக!! என வரவேற்கின்றோம் ! " என்று எழுதப்பட்டிருந்தது.. மேலும்,அந்த வாசகத்தில் ஆர். ஜே பாலாஜியின் உருவம் வரையபட்டதுடன் மட்டும் இல்லாமல், சிகப்பு ,பச்சை, கருப்பு ஆகிய மூவண்ண கொடியும் அந்த கொடியின் மையத்தில் காளையின் உருவமும் வரையப்பட்டுள்ளது. இதனால் ஆர். ஜே பாலாஜி கட்சியே தொடங்கி விட்டாரா என்று அனைவரும் கூறிவந்தனர். [embed] https://twitter.com/RJ_Balaji/status/995186442258210818[/embed] இந்நிலையில் அந்த சுவர் விளமபரத்தில் இருக்கும் வசனத்தை மெய்யாக்கும் விதமாக தனது ட்விட்டர் மற்றும் முக நூல் பக்கத்தில் தனது சுயவிவர படத்தை மாற்றியுள்ளார் பாலாஜி. அதில் அந்த சுவர் விளம்பரத்தில் வரையப்பட்ட்ட கொடியில் இருந்த காளையின் உருவத்தை தனது புது சுயவிவர படமாக மாற்றியுள்ளார். இதனை பார்த்த ட்விட்டர் வாசிகள் சிலர் இவரை வாழ்த்தினாலும். ஓரு சில ரசிகர்கள் "என்ன கென்யா நாட்டின் கொடியை தலை கீழாக திருப்பி கட்சி கொடியாக அறிவித்துவிட்டீர்கள் " என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
தலைப்புகள்
#ரஜினி#Kamal#கமல்#rj balaji#ஆர்.ஜே பாலாஜி#Rajini
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement