Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

6 மணிக்கு மேல 1 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டியா..? பிரபல நடிகரை கிண்டல் செய்த சதிஷ், வெங்கட் பிரபு..!

A
எழுதியவர்Ajju26 செப்டம்பர், 2018 அன்று 10:57 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிரபல இளம் நடிகரான வைபவ் தமிழ் சினிமாவிற்கு 2008ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து தமிழ் சினிமாவில் ஓரளவு தெரியும்படி பரிச்சயமானார்.

After 6 I can’t act bro .. pls don’t mind ? https://t.co/14s8vqfOut

— Vaibhav (@actor_vaibhav) September 24, 2018
இந்நிலையில் தற்போது ஒரு புது படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகர் வைபவ் . பெயரிடபடாத இந்த புதிய படத்தில் காமெடி நடிகர் சதீசும் நடித்துள்ளார். இந்த படத்தின் துவக்க பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் காமெடி நடிகர் சதிஷ். அதற்கு பதிலளித்த வைபவ் 6 மணிக்கு மேல் என்னால் நடிக்க முடியாது என்று கிண்டலாக பதிவு செய்துள்ளார். சதீஷின் இந்த டிவீட்டிற்கு பதிலளித்த இயக்குனர் வெங்கட் பிரபு என்னது 6 மணிக்கு மேல ஒரு கோடி ரூபா கொடுத்தா கூட நடிக்கமாட்டியா என்று கவுண்டமணி பாணியில் பதில் அளித்தார்.

Ennadhu 6pm ku apparam one crore kuduthalum nadikamaatiya @actor_vaibhav enna da news idhu!!! Phone pannalum edukka matengira rascal!!!

— venkat prabhu (@vp_offl) September 22, 2018

Don’t believe bro. 6pm ku munnaadi mattum apdiye....?!?!???? https://t.co/RWULYcsCHF

— Sathish (@actorsathish) September 22, 2018
வெங்கட் பிரபுவின் இந்த பதிவிற்கு பதிலளித்த சதிஷ் , என்னால் நம்ப முடியவில்லை ப்ரோ 6 மணிக்கு முன்னாடி மட்டும் அப்படியே சிறப்பாக நடித்து விடுவாரா என்று தனது நகைச்சுவை பாணியில் பதிலளித்தார். நடிகர் வைபவ் மற்றும் சதிஷ் ஏற்கனவே சில படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்புகள்
#சதிஷ்#vaibhav#வைபவ்#Sathish#வெங்கட் பிரபு#venkat prabhu
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement