Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
'எனக்காக விஜய் இதை செய்யணும்' - கேன்சரால் பாதிக்கப்பட்ட 'பத்ரி' பட கோச் வைத்த கோரிக்கை
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.03.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'எனக்காக விஜய் இதை செய்யணும்' - கேன்சரால் பாதிக்கப்பட்ட 'பத்ரி' பட கோச் வைத்த கோரிக்கை

K
எழுதியவர்krithika10 மார்ச், 2025 அன்று 12:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல கராத்தே நிபுணர் மற்றும் திரைப்பட நடிகருமான சிகான் உசேனி அவர்களின் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கராத்தே பயிற்சி அளிப்பவராக தனது சாதனைகளால் சிகான் உசைனி புகழ்பெற்று விளங்கி வந்தார். மேலும், இவர் இளம் தற்காப்பு கலை சண்டைப் பயிற்சியைப் பெற விரும்புபவர்களுக்கு உதவ ஒரு பள்ளியையும் ஆரம்பித்தார். இவர் முதல் முதலில் கே. பாலச்சந்தரின் காதல் நாடகப் படமான 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

'எனக்காக விஜய் இதை செய்யணும்' - கேன்சரால் பாதிக்கப்பட்ட 'பத்ரி' பட கோச் வைத்த கோரிக்கை

இந்தப் படத்தில் இவருக்கு கிடைத்த அங்கீகாரத்தால் இவர் தொடர்ந்து வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை, வேடன், பத்ரி போன்ற சில படங்களில் நடித்திருந்தார். மேலும், பத்ரி திரைப்படத்திலும் இவரது கதாபாத்திரம் சிறப்பாக அமைந்திருந்தது. அதில் இவர் விஜய்யின் உடற்பயிற்சி பயிற்சியாளராக நடித்திருந்தார் மற்றும் 'டிராவலிங் சோல்ஜர்' பாடலை உருவாக்குவதிலும் பணியாற்றி இருந்தார். அதோடு இவர், நடிகர்கள் விஜய் மற்றும் பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு கராத்தே பயிற்சியையும் அளித்துள்ளார்.

சிகான் உசைனி பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சிகான் உசேனி தனக்கு ரத்த புற்றுநோய் வந்திருப்பதாக கூறியிருக்கிறார். அதில், என்னை சுற்றி இருப்பவர்களும் என்னுடைய மாணவர்களும் எனக்கு இந்த நோய் வந்திருக்கு என்று வருத்தப்படவில்லை. அவர்கள் நான் எல்லா தடைகளையும் தாண்டி வருவேன் என்று நம்புகிறார்கள். எனக்கு குழந்தைகள் இல்லை. தாயும் இல்லை. எனது மாணவர்கள்தான் என்னை இதுவரை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள்.

மரணம் குறித்து சிகான்:

நான் மக்களுக்கு என்ன சொல்கிறேன் என்றால் சாவை பார்த்து யாரும் பயப்படக்கூடாது. நேருக்கு நேரா சண்டை போடணும். சாவை சவால் விட வேண்டும். ஒருவேளை இறந்துவிட்டால், அதைக் கொண்டாட வேண்டும். இதையெல்லாம் பார்த்து அசரக்கூடிய ஆட்கள் நானும் என்னுடைய மாணவர்களும் கிடையவே கிடையாது. என்னை பொறுத்தவரை சாவு என்பது முடிவே கிடையாது. சாவு என்பது ஒரு டெசிஷன்தான். என்னுடைய ஒரே ஒரு கனவு என்ன என்றால் தமிழ்நாட்டை சேர்ந்த என்னுடைய மாணவன் இல்ல மாணவி ஒலிம்பிக் மெடலை வாங்க வேண்டும்.

பவன் கல்யாணத்துக்கு ஒரு வேண்டுகோள் :

அதற்காக நான் கட்டி வைத்த இந்த கலை மாளிகையை, உடனடியாக விற்று அந்தப் பணத்தை எல்லாவற்றையும் 8 ஆண்டுகளுக்கு மேல் பயிற்சி பெற்று வரும் என்னுடைய மாணவிகள் ஒலிம்பிக் மெடல் வாங்க பயன்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே ஆசை. இந்த இடம் ஒரு சரித்திர கோயில். என்னுடைய மாணவன் கல்யாண் குமார். அவனுக்கு பவன் கல்யாண் என்ற பெயரை நான் தான் வைத்தேன். அவர் என்கிட்ட ஒன்றரை வருடங்கள் ட்ரைனிங் எடுத்துக்கிட்டாரு.

'எனக்காக விஜய் இதை செய்யணும்' - கேன்சரால் பாதிக்கப்பட்ட 'பத்ரி' பட கோச் வைத்த கோரிக்கை

விஜய்க்கு வைத்த கோரிக்கை:

அவருக்கு என்னுடைய கோரிக்கை இப்போ நீங்க பெரிய கோடீஸ்வரர், துணை முதல்வர் முடிந்தால் நீங்களே இந்த பில்டிங்கை 11 கோடி ரூபாய்க்கு வாங்கி இதை ஒரு கலைக்கோயிலாக மாற்ற வேண்டும். அதே மாதிரி விஜய்யும் என்னிடம் பத்ரி படத்திற்காக கராத்தே கற்றுக் கொண்டார். அந்தப் படத்தில் அவர் கை மேல் கார் ஏறியது எல்லாம் உண்மைதான். அவருக்கும் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனை உருவாக்க வேண்டும் என்று சிகான் உசேனிஅந்த பேட்டியில் கூறியுள்ளார்.

தலைப்புகள்
#vijay விஜய்#சிகான் உசைனி#tvk vijay#Pawan Kalyan#Shihan Hussaini#பவன் கல்யாண்
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement