Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அரசியல்வாதிகள் மட்டும் இதைச் செய்யலாமா..? தமிழிசையை கிண்டல் செய்த நடிகர் சித்தார்த்

A
எழுதியவர்Ajju5 செப்டம்பர், 2018 அன்று 10:48 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
அரசியல்வாதிகள் மட்டும் மேடைகள் போட்டு அமைதியைக் கெடுக்கலாம். ஆனால் உங்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பக்கூடாதா' என தமிழிசைக்கு நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பியுள்ளார். louis sophia பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசைக்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா, "பாசிச பா.ஜ.க ஒழிக; மோடி ஒழிக" எனக் கோஷம் எழுப்பியதுதான் தமிழகத்தின் தற்போதைய 'ஹாட் டாப்பிக்'. ஷோபியாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்து வருகின்றன. இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாகவே மாறிவருகிறது. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தமிழிசையின் செயலையும், தமிழக காவல்துறையின் செயலையும் கண்டித்து கருத்து பதிவிட்டுவருகின்றனர்.

They have to label their opponents to keep them from being legitimate. Plus the student is Christian so she must be a foreigner/terrorist/antisocial/naxal. Look at how many washed brains mentioned #conversion #vatican and #missionaries in their replies. @DrTamilisaiBJP #Sophia https://t.co/vssbd1EbbF

— Siddharth (@Actor_Siddharth) September 4, 2018

In #India politicians can have as many sycophants around whenever, wherever, shouting praise slogans and disturbing the peace, can use illegal hoardings and posters, even band baaja to celebrate. However one person cannot slogan against them in an airport! @DrTamilisaiBJP

— Siddharth (@Actor_Siddharth) September 4, 2018
இந்த நிலையில், நடிகர் சித்தார்த் தமிழிசைக்கு எதிராக ட்விட்டரில் காட்டமாகக் கருத்து பதிவிட்டுள்ளார். தமிழிசையின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு, ``இந்தியாவில் அரசியல்வாதிகள் தங்களின் முகஸ்துதிக்காக எப்போது வேண்டுமானாலும், கோஷங்களை எழுப்பி அமைதியைக் கெடுக்கலாம். அதேபோல் சட்டத்துக்கு புறம்பாக போஸ்டர்கள், பதாகைகள், ஏன் மேள தாளங்கள் கூட அடித்து அரசியல்வாதிகள் கொண்டாடலாம். ஆனால், உங்களுக்கு எதிராக ஒருவர் விமான நிலையத்தில் கத்தக்கூடாது. அப்படித்தானே" எனக் கூறியுள்ளார்.
தலைப்புகள்
#siddharth#Tamilisai Soundararajan#சோபியா#தமிழிசை சௌந்தர்ராஜன்#Sofia
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement