Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விஜய் படம் மட்டும் ஸ்பெஷலா ! விஜய் 62 பட ஷூட்டிங் மட்டும் எப்படி நடக்குது ! பிரபல நடிகர் அதிரடி

A
எழுதியவர்Ajju21 மார்ச், 2018 அன்று 03:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் தயரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்ததை அறிவித்ததுடன் இனிமேல் எந்த ஒரு புதிய படமும் வெளிவராது என்று தெரிவித்துள்ளனர். இதனால் பல படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்னேற்ற தயாரிப்பாளர்களும், நடிகர்களும் தாங்கள் நினைத்த நேரத்தில் படத்தை முடிக்க முடியவில்லை என்று வருத்தத்தில் உள்ளனர். [embed]https://twitter.com/Actor_Siddharth/status/976310304366718979 [/embed] ஆனால் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு மட்டும் நடந்து வந்தது.இதனை எதிர்த்து தயாரிப்பாளர் சதீஷ் முதன் முதலில் தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்தார்.இதனை தொடர்ந்து நடிகர் கருணாகரனும் ட்விட்டரில் விஜய் படப்பிடிப்பு நடந்ததை கிண்டல் செய்திருந்தார். இதனையடுத்து ஜிகர்தண்டா, ஜில் ஜங் ஜக் போன்ற படங்களில் நடித்த நடிகர் சித்தார்த் விஜய் படத்தின் ஷூட்டிங் நடந்ததற்கு ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் செய்துள்ள டீவீட்டில"சினிமா துறையில் அனைத்து படங்களும் சமம். ஒருவருக்கு மட்டும் சிறப்பு சலுகை அளித்தால் மற்றவர்களுக்கும் அந்த சலுகையை அளிக்க வேண்டும் இங்கு அனைவரும் சமம் .சமத்துவமும்,ஒற்றுமையும் இல்லாமல் இருக்கும் இந்த நிலையை கடவுள் தான் காப்பாற்றவேண்டும்"என்று தெரிவித்துள்ளார். [embed]https://twitter.com/Actor_Siddharth/status/976314205102985217 [/embed] [embed]https://twitter.com/Actor_Siddharth/status/976323393854193665 [/embed] மேலும் மற்றும் ஒரு பதிவில் இது தான் தமிழக அரசு, தமிழ் சினிமாவை பற்றி ஒரு போதும் அக்கரைக்கொண்டதில்லை.இதனை அவர்கள் பல ஆண்டுகளாக நிரூபித்து வருகின்றனர். ஒருவேலை அதிசயம் ஏதாவது நடந்தால் தான் அரசு சினிமாவின் பக்கம் கவனத்தை திருப்புவார்களோ என்னவோ. முதலில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வருத்தமும் தெரிவித்துள்ளார்
தலைப்புகள்
#siddharth#விஜய்#சித்தார்த்#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement