Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சிம்பு-வெங்கட் பிரபு பட டைட்டில் இதோ.! அரசியல் சார்ந்த கதையா.? Poster பாருங்க புரியும்.!

A
எழுதியவர்Ajju10 ஜூலை, 2018 அன்று 11:41 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிம்பு "அச்சம் என்பது மடமையடா " என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது மணிரத்னம் இயக்கிவரும் "செக்க சிவந்த வானம் " படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்டது. simbu இதனடையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் சிம்பு கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக தகவல்களும் ஏற்கனவே வெளியாகி இருந்தன. சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்பேன் என்று இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த படத்திற்கு "அதிரடி " என்று தலைப்பு வைத்துள்ளதாக நீண்ட நாட்களாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு "மாநாடு" என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படம் ஒரு அரசியில் சம்மந்தபட்ட படமாக இருக்கும் என்று இந்த போஸ்ட்டரை வைத்து பார்க்கும் போது ஊர்ஜிதமாகியுள்ளது.

The moment all you #Strfans waiting for!!! We are really proud to announce our next #strvp title!! It’s #strmaanaadu #maanaadu #aVPpolitics #vp9 @sureshkamatchi @Deepanboopathy @Vijayakumar1959 @subbu6panchu with all your love and blessings!! #titleposter pic.twitter.com/mg5NWqm0YH

— venkat prabhu (@vp_offl) July 10, 2018
இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக சில தகவல்களும் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் அல்லது ஏ ஆர் ரகுமானை இசையமைபாலாளராக கமிட் செய்ய இயக்குனர் வெங்கட் பிரபு யோசித்து வருகின்றாராம். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
தலைப்புகள்
#Simbu#மாநாடு#Manaadu#வெங்கட் பிரபு#venkat prabhu#சிம்பு
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement