Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

நான் ஏன் ஒரு டம்ளர் தண்ணீர் கொடுக்க சொன்னேன் தெரியுமா ? சிம்பு விளக்கம்

A
எழுதியவர்Ajju12 ஏப்ரல், 2018 அன்று 05:58 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
காவேரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி சில நாட்களுக்கு முன்பு நடிகர் சங்கம் மௌன போராட்டம் நடத்தியது.அதில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளவில்லை.அந்த போராட்டத்திற்கு பின்னர் பேட்டியளித்த சிம்பு பேசினால் தானே பிரச்சனை தீரும் என்று தெரிவித்திருந்தார்.மேலும் அனைவரும் காவேரி பிரேச்சனையில் கர்நாடகாவை குறை கூறி வந்த நிலையில் .நடிகர் சிம்பு கன்னடர்களை தனது சகோதர சகோதரிகளாக எண்ணி மிகவும் உருக்கமாக பேசினார்.மேலும் கர்நாடகாவில் உள்ள அனைத்து தாய் மார்களையும் நாங்கள் தாயக எண்ணி ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம் என்று கூறினார். cauvery அது என்னவென்றால் ஏப்ரல் 11 ம் தேதி அதாவது நேற்று மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு கிளாஸ் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து அதனை வீடியோவாக வெளியிட வேண்டும் என்று கேட்டு கொண்டார். அப்படி கொடுக்கும் பட்சத்தில் கன்னடர்கள் காவேரி நீரை தமிழக மக்களுக்கு தருவதில் எந்த ஒரு அச்சர்யபனையும் இல்லை என்று நாங்கள் கருத்திக்கொள்கிரோம் என்று கூறியிருந்தார். சிம்புவின் இந்த கருத்தினை நிறைய பேர் வேடிக்கையாக பார்த்தனர். ஆனால் நேற்று அவர் சொன்னது போல கர்நாடகிவில் பல தாய் மார்களும் ,பொது மக்களும் தமில்ர்களுக்கு தண்ணீர் அளித்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். மேலும் சிலரோ டம்லரில் என்ன தமிழர்களுக்காக அதை விட பெரிய மக்கில் கூட தண்ணீர் தருகிறோம் என்று தண்ணீரை அளித்துள்னர். karnataka மேலும் சிம்புவின் இந்த முயற் ல்ச்சிக்கு பல கன்னட மக்கள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளத்தில் கன்னடர்கள் வெளியிட்ட வீடியோ பதிவுகளை பார்த்த சிம்பு தனது பேச்சுக்கு மதிப்பு கொடுத்து மனித நேயத்தை நிரூபித்த அனைத்து கன்னட சகோதரர்களுக்கும் மிகவும் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
தலைப்புகள்
#Simbu#cauvery#காவிரி#சிம்பு
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement